கொடியேற்றும் விழா -நாமக்கல் சட்டமன்ற தொகுதி

நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் நாமக்கல் நகராட்சி பகுதிக்குட்பட்ட 14வது வார்டு கொசவம்பட்டி கிளையில் கொடிஏற்றும் விழா நடைபெற்றது.

தேசிய தலைவர் பிறந்தநாள் விழா:குருதிக்கொடை முகாம்

19.11.2019 அன்று நவம்பர் 26 தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாமக்கல் சட்டமன்ற தொகுதியில் குருதிக்கொடை முகாம் நாமக்கல் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்...

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் புகழ் வணக்கம்-நாமக்கல் தொகுதி.

19/10/2019 அன்று நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் அவர்களின் 131 வது  பிறந்தநாளையொட்டி நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் நினைவு இல்லத்தில் உள்ள கவிஞரின் திருவுறுவப்படத்திற்கு  மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் கவிஞர்...

பனை விதை திருவிழா-நாமக்கல் சட்டமன்ற தொகுதி

நாமக்கல் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறையின்  இரண்டாம் கட்ட நிகழ்வாக நாமக்கல் ஒன்றியத்துக்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில் 4000_பனை_விதைகள் விதைக்கப்பட்டது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-நாமக்கல் சட்டமன்றத் தொகுதி

நாமக்கல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புதுச்சத்திரம் ஒன்றியத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் (15/9/2019) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை முதல் மாலை வரை சிறப்பாக நடைபெற்றது.

பனை விதை நடும் திருவிழா-நாமக்கல் சட்ட மன்ற தொகுதி

8.9.2019 அன்று  நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில்,நாமக்கல் ஒன்றியத்திற்கு உட்பட்ட ரங்கப்பநாயக்கன்பாளையம் ஊராட்சியில் பனைவிதை திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் 1100 விதைகள் விதைக்கப்பட்டது...

கொல்லிமலை வல்வில் ஓரி வீரவணக்கம்  மற்றும் வல்வில் ஓரி குடில் திறப்பு விழா

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில், ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18 அன்று, கி.பி 2-ம் நூற்றாண்டில் கொல்லிமலையை ஆண்ட அரசன் வல்வில் ஓரி அவர்களுக்கு, கொல்லிமலை செம்மேட்டில் அரசு சார்பில் விழா எடுக்கப்படுகிது. 03.08.2019 (ஆடி...

குறுதிகொடை முகாம்/பாராட்டு சான்றிதழ் வழங்கினர்/நாமக்கல்

ஒவ்வொரு ஆண்டும் தேசியதலைவர்_பிரபாகரன்  பிறந்தநாளை முன்னிட்டு குருதிகொடை_முகாம் நாமக்கல் சட்ட மன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டும் தலைவரின் பிறந்தநாளில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. இது சார்பாக...

கொடியேற்றும் நிகழ்வு-நாமக்கல் தொகுதி

 07/07/2019 ஞாயிற்றுக்கிழமை நாமக்கல் சட்டமன்றத் தொகுதியில், நாமக்கல் ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டிப்பட்டி,திண்டமங்கலம், ரங்கப்பநாயக்கன் பாளையம், எர்ணாபுரம், தளிகை ஆகிய ஐந்து ஊராட்சிகளிலும் மற்றும் மோகனூர் பேரூராட்சியில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.மாநில கொள்கைப்பரப்பு செயலாளர் பேராவூரணி...

ஐயா இரட்டைமலை சீனிவாசன்-புகழ் வணக்க பொதுக்கூட்டம்

07/07/2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் பிறந்தநாளில்,  நாமக்கல் சட்டமன்றத் தொகுதி சார்பில், மோகனூர் பேரூராட்சியில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இக்கூட்டத்தில் திருமதி.காளியம்மாள் மற்றும் மாநில...