கலந்தாய்வு கூட்டம்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது  இதில் மாநில பொறுப்பாளர் ஹீமாயூன் மற்றும் மாநில மகளிர் பாசறை பொறுப்பாளர்  சீதாலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் கலந்தாய்வு கூட்டத்தில் புதிதாக  உறுப்பினராக...

உறுப்பினர் சேர்க்கை முகாம்-குமாரபாளையம் தொகுதி

குமராபாளையம் சட்டமன்றத் தொகுதியில் படைவீடு பேரூராட்சி பகுதியில் உள்ள பச்சாபாளையம் பகுதியில் குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை முன்னெடுத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது இதில் அப்பகுதியில் உள்ள ஆண்கள் பெண்கள்...

பள்ளியில் மரக்கன்று நடும் விழா-குமாரபாளையம்

நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சுற்று சூழல் பாசறை இணைந்து குமாரபாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் #மண்ணை_மீட்பதில்_ #பெண்களின்_பங்கு என்ற தலைப்பில் கருத்துரை வழங்கி, நாட்டு ரக மரக்கன்றுகள் 50 நடப்பட்டது.

நோட்டு புத்தகங்கள் வழங்குதல்-நாமக்கல்-குமாரபாளயம்

நாமக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி சுற்று சூழல் பாசறை  குமாரபாளையம் தொகுதி சார்பாக மாம்பாளையம் அரசு பள்ளியில் சூழியல் பணியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டது..

தெருமுனைபொதுக்கூட்டம்-குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  பள்ளிபாளையம் நகர பகுதிக்கு உட்பட்ட ஆவாரங்காடு பகுதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

தை பூச வேல் வழிபாடு-குமாரபாளையம் தொகுதி

நாம் தமிழர் கட்சியின் குமாரபாளையம் தொகுதியின்  வீர தமிழர்முன்னணி பாசறை நடத்தும் தை பூச வேல் வழிபாடு விழா மற்றும் முருகனின் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்டது.

கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்-குமாரபாளையம்

குமாரபாளையம் தொகுதி குமாரபாளையம் நகரம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக பொது கூட்டம் நடத்தப்பட்டது.இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாண சுந்தரம்,சீதா லட்சுமி, சமுத்திரம் யுவராஜ் , குட்டிப்புலி பிரபாகரன், மற்றும் தமிழமுது...

உறுப்பினர் சேர்க்கை முகாம்.குமாரபாளையம் தொகுதி

குமாரபாளையம் தொகுதி கொக்க ராயன் பேட்டை நால்ரோடு பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

கஜா புயல் நிவாரண பொருட்கள் வழங்குதல். குமாரபாளையம் தொகுதி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சை பகுதியில் நாம் தமிழர் கட்சி குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டு வழங்கப்பட்டது.

தலைவர் மேதகு வே பிரபாகரன் பிறந்த நாள் விழா- குமாரபாளையம் தொகுதி

தேசிய தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு 25/11/2018 அன்று  குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குருதிக்கொடை முகாம் நடத்தப்பட்டது. இதில் இளைஞர்கள்,தன்னார்வளர்கள் கலந்துகொண்டு குருதியை கொடுத்தனர். மேலும் குமாரபாளையம் நகரதில் இரண்டு...