கலந்தாய்வு கூட்டம்-நாகை மாவட்டம்

நாகை நகர கலந்தாய்வுக்கூட்டம்  (11 வார்டு முதல் 36 வார்டு வரையிலான)  பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்  (2.10.19) மாலை 7 மணிக்கு நடைபெற்றது.

கட்சியில் இணைந்த புதிய உறவுகளுக்கு கலந்தாய்வு

நாகைசட்டமன்றத்தொகுதி (2.10.19) காலை 11 மணிக்கு திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி கிளையில் 10 உறவுகள் #நாம்தமிழர்கட்சியில் இணைந்தனர் புதிய உறவுகளுக்கு கட்சியின் கொள்கைகள், எதிர்கால செயல்திட்டம், பாண்டிச்சேரி காமராஜர் நகர் களப்பணி பயணம், எதிர்வரும்...

கலந்தாய்வு கூட்டம்- நாகை சட்டமன்றத்தொகுதி

நாகை சட்டமன்றத்தொகுதி சார்பாக (29.9.19) காலை 11.30 மணிக்கு திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியை சேர்ந்த #சன்னமங்களம்_சமத்துவபுரம் பகுதியை சேர்ந்த 20 உறவுகள் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர் புதிய உறவுகளுக்கு கட்சியின் கொள்கைகள்,...

நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு-பூம்புகார் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்குதல் நிகழ்வு வாணகிரி கிராமத்தில் நடைபெற்றது

தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு-பூம்புகார்

தியாக தீபம் திலீபன்* அவர்கள் வீரமரணமடைந்த 32 ஆம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு பூம்புகார் தொகுதி சார்பாக நடைபெற்றது.

தியாகத் தீபம் திலீபன்-நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு

தியாகத் தீபம் திலீபன் 32ம்ஆண்டு நினைவேந்தல் வீரவணக்க நிகழ்வு #பூம்புகார் சட்டமன்ற தொகுதி சார்பாக நடைபெற்றது

கட்சி அலுவலகம் திறப்பு விழா-வேதாரண்யம்

கடந்த 14/09/19 அன்று வேதாரண்யத்தில் நாம் தமிழர் கட்சியின் அலுவலகம் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ் முழக்கம் சாகுல் அமீது திறந்து வைத்தார்.  

பனை விதைகள் நடும் திருவிழா-சீர்காழி சட்டமன்றத் தொகுதி

தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 10 லட்சம் பனை விதை நடும் திட்டத்தில் 8.9.2019 அன்று சீர்காழி சட்டமன்றத் தொகுதியின் தொடுவாய்  கிராமத்தில் 2500 பனைவிதைகள் நடப்பட்டது.

குளம் தூய்மை படுத்தும் பணி-சீர்காழி தொகுதி

நாம் தமிழர் கட்சி சீர்காழி சுற்றுசூழல் பாசறை முன்னெடுத்து  ஞாயிற்றுக்கிழமை 28.07.2019 சீர்காழி வட்டம் திருவெண்காடு மாரியம்மன் கோவில் குளம் மற்றும் மங்கைமடம் - திருவெண்காடு இடையில் உள்ள  மணிக்கர்ணகை ஆற்றின்  படித்துறை...

ஐயா அப்துல்கலாம் நினைவுநாள்-மரக்கன்று நடும் விழா

நாம் தமிழர் கட்சி சீர்காழி சட்டமன்றத் தொகுதியில் ஐயா அப்துல்கலாம் நினைவுநாள் அன்று மங்கைமடம் பகுதியில் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடப்பட்டது.