சோழவந்தான்

Sholavandan சோழவந்தான்

சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

11/10/2020 மதுரை சோழவந்தான் தொகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது கருப்பட்டி பால கிருஷ்ணாபுரத்திலும் கொண்டையம் பட்டியில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது தொடர்ந்து அ.புதுபட்டியில் கலந்தாய்வு கூட்டமும் சிறப்பாக...

சோழவந்தான் – தமிழ் முழக்கம் மாமா சாகுல் அமீது கண்ணீர் வணக்கம்

தமிழீழ விடுதலை ஆதரவிற்காக பொடா கொடுஞ்சட்டத்தில் சிறை சென்ற தூய தமிழ் தேசிய விடுதலைக் கருத்தியலாளர் மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.

சோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோழவந்தான் தொகுதி பாலகிருஷ்ணா புரம் கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர்சேர்க்கை முகாமில் புதிதாக 30 க்கும் மேற்ப்பட்ட புதிய உறவுகள் இணைந்துள்ளார்கள்.. ...

சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

சோழவந்தான் தொகுதி,வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 50 க்கும் மேற்பட்ட உறவுகள் இணைந்துள்ளனர். நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,பாசறை மற்றும் கிளை உறவுகள் கலந்து கொண்டனர்.

சோழவந்தான் தொகுதி -பனைத்திருவிழா

சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுத்த பலகோடி பனைத் திட்டம் பத்தாண்டு பசுமை திட்டத்தின் *பனைத்திருவிழா-2020 கொண்டயம்பட்டி, அ.புதுப்பட்டி பகுதியில் சிறப்பாக நடைபெற்றது.
Exit mobile version