தலைமை அறிவிப்பு – மதுரை கிழக்கு மண்டலம் (மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி) பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2025040420
நாள்: 25.04.2025
அறிவிப்பு:
மதுரை கிழக்கு மண்டலம் (மதுரை கிழக்கு சட்டமன்றத் தொகுதி)
பொறுப்பாளர்கள் நியமனம் – 2025
மதுரை கிழக்கு மண்டலம் - பொறுப்பாளர்கள் நியமனம் 2025
பொறுப்பு
பெயர்
உறுப்பினர் எண்
வாக்கக எண்
மாநிலப் பொறுப்பாளர்கள்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மு.இரத்தினவேல் பாண்டியன்
14867979551
167
மாநில ஒருங்கிணைப்பாளர்
ச.யசோதா
10967907430
190
பாசறைகளுக்கான...
தலைமை அறிவிப்பு – பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு
க.எண்: 2025030288
நாள்: 30.03.2025
அறிவிப்பு:
பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு
வீரவணக்க நிகழ்வுதலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
03-04-2025 காலை 10 மணி
இடம்:
பெருங்காமநல்லூர் நினைவிடம்
மதுரை (உசிலம்பட்டி)
குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம்...
தலைமை அறிவிப்பு – மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர் நியமனம்
க.எண்: 2025030225
நாள்: 19.03.2025
அறிவிப்பு:
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி, 02ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த து.சத்யாதேவி (18009566869) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநிலக் கொள்கைப்பரப்புச் செயலாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
தலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025030192
நாள்: 11.03.2025
அறிவிப்பு:
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு தொகுதி, 259ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த துர்கா குமாரசாமி (16895652015) அவர்கள், நாம் தமிழர் கட்சி – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக...
தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025020116
நாள்: 24.02.2025
அறிவிப்பு:
மதுரை மாவட்டம், மதுரை நடுவண் தொகுதி, 223ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த செ.முத்துபாண்டி (15685968780) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,...
தலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
க.எண்: 2025020097
நாள்: 18.02.2025
அறிவிப்பு:
மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு தொகுதி, 105ஆவது வாக்ககத்தைச் சேர்ந்த மருத்துவர் து.கயிலை ராஜன் (16828570730) அவர்கள், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக நியமிக்கப்படுகிறார்.
இவருக்கு, கட்சியின்...
தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை
க.எண்: 2024050170
நாள்: 26.05.2024
அறிவிப்பு
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதியைச் சேர்ந்த இரா.பா.முருகன் (16224901571), மு.ஆறுமுகம் (13791852621) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும்,...
“வென்றாக வேண்டும் தமிழ்!” : சீமான் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம்!
நாம் தமிழர் கட்சி சார்பாக "வென்றாக வேண்டும் தமிழ்!" எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 13-09-2024 அன்று மாலை 5 மணியளவில் (மதுரை) திருமங்கலம் பேருந்து நிலையம்...
மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம், 2024!
கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து அறிவிப்பதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 13-09-2024 அன்று காலை 10 மணியளவில் மதுரை...
“பெரும்பாவலர்” பாரதியார் அவர்களின் 103ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி சீமான் மலர்வணக்கம்!
பெரும்பாவலர் நமது பாட்டன் பாரதியார் அவர்களுடைய நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள அவர் பணியாற்றிய சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் உள்ள அவரது சிலைக்கு நாம் தமிழர் கட்சியின்...









