கப்பலோட்டிய தமிழன்  வ.உ.சிதம்பரம் புகழ் வணக்கம்

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக  18/11/2019 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம்  ஐயா அவர்களுக்கு  புகழ் வணக்கம் காலை 8.30 மணி முதல் 9 மணிக்குக்கு நடைபெற்றது.

மாமன்னர்  மருதுபாண்டியர் -வீர வணக்க நிகழ்வு  

218 வது மாமன்னர்  மருதுபாண்டியர்  அவர்களுக்கு  வீர வணக்கம் நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி சார்பாக மருதிருவர் சிலை அவனியாபுரம்  புறவழிச்சாலையில்   27/10/2019 வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில் திருப்பரங்குன்றம் தொகுதியைச் சார்ந்த அனைத்து...

மாவீரன் வீரப்பனுக்கு வீர வணக்க நிகழ்வு -திருப்பரங்குன்றம் தொகுதி

நாம் தமிழர் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி  திருநகர்  5 வது  பேருந்து  நிறுத்தம் அருகில் உனேக்கல் மகாலெட்சுமி  காலணியில் 18/10/2019 மாவீரன் வீரப்பனுக்கு வீர வணக்க நிகழ்வு  மற்றும்  கொடியேற்றுதல் நிகழ்வு நடைபெற்றது...

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு – மதுரை தென் மண்டலம்

சுற்றறிக்கை: தொகுதிக் கட்டமைப்புக் கலந்தாய்வு - மதுரை தென் மண்டலம் மதுரை மண்டலத்திற்குட்பட்ட மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கான கட்டமைப்புப் பணிகளை...

கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு

கச்சநத்தம்: சாதியப் படுகொலையுண்ட மூவர் உடலுக்கு வீரவணக்கம் | திருமாவளவன், பாரதிராஜா, சீமான் பங்கேற்பு சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகேயுள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தொடுக்கப்பட்ட சாதிவெறி தாக்குதலில் ஆறுமுகம்,...

21-01-2017 சீமான் தலைமையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு : மதுரை மேலூர்

21-01-2017 தடையை மீறி மதுரை மேலூர் அருகே சீமான் தலைமையில் நடைபெற்ற சல்லிக்கட்டு சல்லிக்கட்டு மீதான தடையை நீக்கிட வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தன்னெழுச்சியாகக் கூடி அறவழியில்...

17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பழங்காநத்தம் (மதுரை)

17-12-2016 ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் - பழங்காநத்தம் (மதுரை) ================================== ஜல்லிக்கட்டு என்று அழைக்கப்படும் தமிழர் தொன்ம வீர விளையாட்டான ஏறு தழுவுதல் மீதான தடையை நீக்கிடவும், தமிழர் இன...

திருமுருகப் பெருவிழா பொதுக்கூட்டம் மற்றும் பேரணி – திருப்பரங்குன்றம், மதுரை

நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக 27-01-2016 அன்று மதுரை, திருப்பரங்குன்றத்தில் முப்பாட்டன் முருகனைப் போற்றும்விதமாக 'திருமுருகப் பெருவிழா' பொதுக்கூட்டம் மற்றும் பேரணி நடைபெற்றது. முன்னதாக பேரணி திருப்பரங்குன்றம் கோயில் அருகேயுள்ள...

ஜல்லிக்கட்டு நடத்தவிடாமல் தடுக்க காவல்துறையினரால் சீமான் கைது செய்யப்பட்டார்

தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்த முயன்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைபாளர் சீமான் மதுரையில் கைது செய்யப்பட்டார். மதுரை பாலமேட்டில் தடையை மீறி இன்று ஜல்லிக்கட்டை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின்...

மதுரை புதூர் சவகர்புரத்தில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

மதுரை வடக்கு மாவட்டம் நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்க பொதுக்கூட்டம் (7.3.2015) அன்று மாலை 6 மணிக்கு மதுரை புதூர் சவகர்புரத்தில் மண்டலச் செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் தலைமையில் நடந்தது. இதில்...