மதுரை – மண்டல கலந்தாய்வு கூட்டம்
மதுரை மண்டல, மாவட்ட மற்றும் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வுக் கூட்டம் 26/10/2020 அன்று மாலை 5 மணியவில் நடைபெற்றது.
சோழவந்தான் தொகுதி – பனை விதை, மரக்கன்றுகள் நடும் விழா
18/10/2020 மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக முடுவார்பட்டி கண்மாய்கரையில் பனை விதை, மரக்கன்றுகள் நடப்பட்டது இந்நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய, ஊராட்சி நிர்வாகிகளும் நகர ஒன்றிய பொறுப்பாளர்களும்...
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி- முப்பெரும் நிகழ்வு
மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி, வண்டியூர் கண்மாய் கரையில் செ.வெற்றிக்குமரன் அவர்கள் தலைமையில் கொடியேற்று விழா, மற்றும் பனை விதை நடும் விழா, மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் என மும்முனை களப்பணிகள்...
சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
11/10/2020 மதுரை சோழவந்தான் தொகுதியில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது கருப்பட்டி பால கிருஷ்ணாபுரத்திலும் கொண்டையம் பட்டியில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது
தொடர்ந்து அ.புதுபட்டியில் கலந்தாய்வு கூட்டமும் சிறப்பாக...
சோழவந்தான் – தமிழ் முழக்கம் மாமா சாகுல் அமீது கண்ணீர் வணக்கம்
தமிழீழ விடுதலை ஆதரவிற்காக பொடா கொடுஞ்சட்டத்தில் சிறை சென்ற தூய தமிழ் தேசிய விடுதலைக் கருத்தியலாளர் மாமா தமிழ் முழக்கம் சாகுல் அமீது அவர்களுக்கு கண்ணீர் வணக்கம்.
சோழவந்தான் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோழவந்தான் தொகுதி பாலகிருஷ்ணா புரம் கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர்சேர்க்கை முகாமில் புதிதாக 30 க்கும் மேற்ப்பட்ட புதிய உறவுகள் இணைந்துள்ளார்கள்..
...
மதுரை கிழக்கு – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நாம் தமிழ் கட்சி மதுரை மாவட்டம் கிழக்கு தொகுதி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் தொகுதி உறவுகள் மற்றும் முக்கிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
சோழவந்தான் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
சோழவந்தான் தொகுதி,வாடிப்பட்டி ஒன்றியம், மேலக்கால் கிராமத்தில் நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் புதிதாக 50 க்கும் மேற்பட்ட உறவுகள் இணைந்துள்ளனர். நிகழ்வில் தொகுதி,ஒன்றிய,பாசறை மற்றும் கிளை உறவுகள் கலந்து கொண்டனர்.
திருப்பரங்குன்றம் தொகுதி -பனை விதைத்திருவிழா
04/10/2020 ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் தொகுதி பனை விதைத்திருவிழா முன்னிட்டு திருப்பரங்குன்றம் தெற்கு ஒன்றியம் சார்பாக பரம்பப்பட்டி பனை விதை நடப்பட்டது...
திருப்பரங்குன்றம் தொகுதி -கொடியேற்றும் நிகழ்வு
04/10/2020 ஞாயிற்றுக்கிழமை திருப்பரங்குன்றம் தொகுதி மேற்கு ஒன்றியம் நாகமலை புதுக்கோட்டை கிளையின் நாம் தமிழர் கட்சி சார்பாக கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது



