திருமங்கலம் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை
நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற திருமங்கலம்
தொகுதி வேட்பாளர் மை_சாராள் அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் 21-03-2021 அ ன்று பேரையூரில் பரப்புரை மேற்கொண்டார்.
#வெல்லபோறான்_விவசாயி
https://www.youtube.com/watch?v=WnZ6e6yXa4E
சோழவந்தான் தொகுதி – கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம்
சோழவந்தான் தொகுதி கணக்கு முடிப்பு கலந்தாய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்நிகழ்வில்தொகுதியை சார்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தாய்தமிழ் உறவுகள் கலந்து கொண்டனர்.
மதுரை மத்திய தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்
மதுரை மத்திய தொகுதி சார்பாக மூன்று இடங்களில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.
முகாம் 1: மதி திரையரங்கம் அருகில்.
முகாம் 2: கொண்ணன் சாலை அருகில் தத்தநேரி.
முகாம் 3: பெந்தகொஸ்தே சர்ச் சபை...
மதுரை மத்திய தொகுதி – தேர்தல் கலந்தாய்வு கூட்டம்
எதிர்வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்-2021 எதிர்கொள்வது குறித்து கலந்து ஆலோசிக்க பொறியாளர் செ. வெற்றிக்குமரன் மாநில ஒருங்கிணைப்பாளர் அவர்களின் தலைமையில் மதுரை மத்திய தொகுதி உறவுகளுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
மதுரை கிழக்கு தொகுதி – வீரவணக்க நிகழ்வு
2021-01-28 அன்று தமிழின போராளி அண்ணன் பழனிபாபா அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
மதுரை வடக்கு தொகுதி – வீரத்திருமகன் முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்கம் நிகழ்வு
மதுரை வடக்கு தொகுதி அலுவலகம் பாண்டியன் குடிலில் 29.01.2021 அன்று வீரத்திருமகன் முத்துக்குமார் நினைவை போற்றும் வீரவணக்கம் நிகழ்வு நடைபெற்றது
மதுரை வடக்கு தொகுதி – முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா
மதுரை வடக்கு தொகுதியில் 28.01.2021 அன்று திருமுருகன் திருநாள் விழாவை முன்னிட்டு முப்பாட்டன் முருகப் பெருமானுக்கு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
மதுரை வடக்கு தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு
மதுரை வடக்கு தொகுதி அண்ணாநகர் பகுதி மேலமடை பாண்டிகோவில் கண்மாய் அருகில் 23.01.2021 அன்று புலிக்கொடியேற்றும் நிகழ்வு நடத்தப்பட்டது
மதுரை வடக்கு தொகுதி – தெருமுனை கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை வடக்கு தொகுதி முல்லைநகர் பொதுமக்கள் குடியிருப்பு பகுதி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றும் மாநகராட்சியை கண்டித்து 17.01.2021 அன்று தெருமுனை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மதுரை வடக்கு தொகுதி – கருத்தரங்கம்
மதுரை வடக்கு தொகுதி தலைமை அலுவலகம் பாண்டியன் குடில் பகுதியில்
15.01.2021 அன்று உலகப் பொதுமறை தந்த திருவள்ளுவர் அய்யாவின் வாழ்க்கை வரலாறு மற்றும் திருவள்ளுவர் ஆண்டு விளக்க உரையாக தொகுதி தலைவர் மற்றும்...




