மதுரை வடக்கு

Madurai North மதுரை வடக்கு

மதுரை வடக்கு தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி   மீனாட்சிபுரம் வார்டு  செல்லூர் பகுதியில் மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று கொடி ஏற்றும் நிகழ்வு நடைபெற்றது.    

மதுரை வடக்கு தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

மதுரை  மாவட்டம்  மதுரை வடக்கு தொகுதி செல்லூர் பகுதி மீனாம்மாள்புரம் கலைவாணர் அரங்கம் அருகில் 10.01.2021 அன்று உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. உள்ளூர் பொதுமக்கள் பலர் தங்களை நாம் தமிழர் உறுப்பினராய்...

மதுரை வடக்கு தொகுதி – மாதாந்திர  கலந்தாய்வு கூட்டம்

மதுரை வடக்கு தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 30/12/2020 ஐயா நம்மாழ்வார் நினைவேந்தல் புகழ் வணக்க நிகழ்வு 03/01/2021 அன்று மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

மதுரை வடக்கு தொகுதி – அண்ணல் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

6-12-2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதி சார்பாக  சட்டம் மேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 64-வது நினைவு நாளையொட்டி  தல்லாகுளம் திரு உருவச்சிலைக்கு மாலை அனுவித்து மரியாதை செலுத்தி...

மதுரை வடக்கு சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம் –

6-12-2020 ஞாயிற்றுக்கிழமை நாம் தமிழர் கட்சி மதுரை வடக்கு சட்டமன்றத்தொகுதி சார்பாக தொகுதி கலந்தாய்வு நடைபெற்றது, இதில் தொகுதிகளுக்கான பாசறை பொறுப்பாளர்கள் மற்றும்  வார்டு பொறுப்பாளர்கள் தொகுதி உறவுகள்  கலந்தாய்வு நடைபெற்றது,

குருதிக்கொடை முகாம் – மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி

மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் ஐயாவின் 66 வது பிறந்தநாளை முன்னிட்டு 26.11.2020 அன்று மாபெரும் குருதிக்கொடை முகாம் மற்றும் அண்ணாநகர் பகுதியில் இரண்டு...

மதுரை வடக்கு தொகுதி – பதூசி அம்மாள் வீர வணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதி வீர வணக்க நிகழ்வு ஞாயிறு 01/11/2020 காலை சரியாக 10:30 மணிக்கு - தமிழ்த்தேசிய போராளி பொன்பரப்பி தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கு மலர்வணக்கம் செலுத்தும் நிகழ்வு...

மதுரை வடக்கு தொகுதி – கலந்தாய்வுக்கூட்டம்

மதுரை வடக்கு தொகுதி கலந்தாய்வுக்கூட்டம் (01.11.2020) வடக்குத்தொகுதி பாண்டியன் குடில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது ,

மதுரை வடக்கு தொகுதி – தமிழ் நாடு நாள் கொண்டாட்டம்

நவம்பர் 01 தேதி அன்று தமிழ்நாடு நாளாக  கொண்டாடும் விதமாக  மதுரை மாவட்டம் வடக்கு தொகுதி சார்பில் பாண்டியன் குடில்  தொகுதி அலுவலகத்தில்  தமிழ்நாட்டுக்கொடி ஏற்றப்பட்டது.

மதுரை வடக்கு தொகுதி-மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்க நிகழ்வு

மதுரை வடக்கு தொகுதியில் 14.11.2020 மாலை 5.00 மணியளவில் தமிழ் பேரரசன், மாமன்னர் நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது..
Exit mobile version