கிருஷ்ணகிரி மாவட்டம்

கொள்கை விளக்க துண்டறிக்கை விநியோகம்-ஓசூர் தொகுதி

9.02.2020 சனிக்கிழமை  ஓசூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த, நாரிபுரம், முகலப்பள்ளி, அச்சந்திரம், மல்லசந்திரம், சத்தியமங்கலம் வாயில் போன்ற பகுதிகளில் பொதுமக்களுக்கு கட்சியின் கொள்கைகள் அடங்கிய துண்டறிக்கைகள் வழங்கப்பட்டன.

கலந்தாய்வு  கூட்டம் -ஓசூர் தொகுதி

9.03.2020 அன்று ஓசூர் தொகுதி சார்பாக  கலந்தாய்வு  கூட்டம் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஓசூர் சட்டமன்றத் தொகுதி

ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 05/03/2020 வியாழக்கிழமை உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம்-ஓசூர் சட்டமன்றத் தொகுதி

01/03/2020 ஞாயிற்றுக்கிழமை கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உறுப்பினர்சேர்க்கை முகாம் – ஓசூர் சட்டமன்றத் தொகுதி

27/02/2020 அன்று ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக தளி சாலை சிஷ்யா பள்ளி அருகில் உறுப்பினர்சேர்க்கை முகாம் நடைபெற்றது.

துண்டறிக்கை விநியோகம் -ஓசூர் சட்டமன்ற தொகுதி

நாம் தமிழர் கட்சி கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி சார்பாக சனிக்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பேரிகை, சொன்னேபுரம் மற்றும் கர்ணப்பள்ளி பகுதிகளில்...

கலந்தாய்வு கூட்டம்-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி

16.02.2020 அன்று ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை நகரில்  ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி தலைமை அலுவலகமான  பாலச்சந்திரன் குடில் இடமாற்றம் செய்து புதிதாக திறக்கப்பட்டு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது....

கண்டன ஆர்ப்பாட்டம் -ஓசூர் தொகுதி மாணவர் பாசறை

கடந்த 02.02.2020 ஞாயிற்றுக்கிழமை, அன்று ஓசூர் இராம் நகர் பகுதியில், ஓசூர் தொகுதி மாணவர் பாசறை சார்பாக , 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு முறையை எதிர்த்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

கொடி ஏற்றி கிளை திறப்பு விழா/ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி

ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி முதல்வர் ஒன்றியம் ஜீங்கல்கதிரம்பட்டி ஊராட்சி பந்தரவள்ளி கிராமத்தில் கொடி ஏற்றி கிளை திறப்பு விழா நடைபெற்றது.

இணைப்பு விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம்/கிருஷ்ணகிரி மாவட்டம்

19.1.2020 அன்று கிருஷ்ணகிரி மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக  உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் புதிய உறவுகள் இணைப்பு விழா மற்றும் கலந்தாய்வு நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த...
Exit mobile version