கபசுர குடிநீர் வழங்குதல்.பர்கூர் தொகுதி
கோரோனா தொற்றுநோய் காரணமகபர்கூர் தொகுதி ஒரப்பம் கிராமத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர் சிலம்பரசன் அவர்கள் பொதுமக்களுக்கு கபசூரன குடிநீர் வழங்கினார்....
உணவு பொருட்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி
கருமலை_கிரிட்டிணகிரி_மாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி#புளியம்பட்டி_ஊராட்சி குண்டுபட்டி கிராமம் .#கொரோனா_ஊரடங்கு காரணமாக பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ள பொதுமக்களுக்கு கிழக்கு மாவட்ட தலைவர் மருத்துவர் சக்திவேல்ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி தலைவர் பிரேம்குமார்பர்கூர் தொகுதி துணை தலைவர் ஜாபர் ஆகியோர் பொது மக்களுக்கு...
குடிநீர் பற்றாக்குறை பொதுமக்களுக்கு தண்ணீர் வழங்கிய பர்கூர் தொகுதி
பர்கூர்_சட்டமன்றத்தொகுதி #பெருகோபனப்பள்ளி ஊராட்சி கரடிகொல்லபட்டி கிராமங்களில் இரண்டாவது வாரமாக நாம் தமிழர் கட்சியைச் சார்ந்த முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் #தயாவதிமாதேஸ்வரன் அவர்கள் பொதுமக்களுக்கு குடி தண்ணீரை வழங்கினார்......
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்குதல்- கிருட்டிணகிரி தொகுதி
நாம்தமிழர்கட்சி #கருமலை நடுவண்மாவட்டம்#கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி#கொரோனா_ஊரடங்கு உத்தரவால் கிருட்டினகிரி சட்டமன்றத் தொகுதி காவேரிப்பட்டினம் ஆத்தங்கரை அருகே உள்ள உணவில்லாமல் தவிக்கும் மக்களுக்கு அன்று 29.4.2020 கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி பொருளாளர் ராஜேஷ்கண்ணா அவர்கள் உணவு...
கபசுர குடிநீர் வழங்குதல்/ஒசூர் தொகுதி
14-04-2020#கருமலைமேற்குமாவட்டம்#ஓசூர்_சட்டமன்றத்தொகுதிஇன்று ஐந்தாவது நாளாக ஓசூர் நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்கள் பசுமை காவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது கலந்து கொண்டு களப்பணியாற்றிய ச.உதிரமாடன் துணைத்தலைவர், சிரிகந்தராசா பொருளாளர்,ஆனந்தராஸ் வில்லியம் களப்பணியாற்றினர்.
பர்கூர்_சட்டமன்றத்தொகுதி/கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல்
13-04-2020 #கருமலைகிழக்குமாவட்டம்#பர்கூர்_சட்டமன்றத்தொகுதி அகரம் ஊராட்சி நாம்தமிழர் கட்சி சார்பாக பொதுமக்களுக்கு கபசூரண குடிநீர் வழங்கப்பட்டது இதில் கலந்து கொண்டவர்கள் உழவர் பாசறை செயலாளர்1.பெ.குமார்2.கணபதி3.சந்திரசேகரன்4.அருள்5.விக்னேஷ்6.ரவிக்குமார்7.வெங்கடேசன்8.அருள்மணி களப்பணியாற்றினர்.
கொடி ஏற்றி கிளை திறப்பு விழா-ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி
15.03.2020 அன்று கருமலை(கிருஷ்ணகிரி) கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி புதுமோட்டூர் கிராமத்தில் கொடி ஏற்றி கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது...
தமிழில் பேர் மாற்ற கோரி மனு-ஓசூர் நாம் தமிழர் கட்சி
ஓசூர் நாம் தமிழர் கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்பு_பாசறை சார்பாக ஓசூரில் எழுந்தருளியுள்ள சந்திரசூடேசுவரர் கோயில் "தேரில் தமிழ்மொழியை தவிர்த்து' மாற்று மொழி பதிந்திருப்பது மற்றும்
கல்யாண சூடேசுவரர் கோவிலில் உள்ள நன்கொடையாளர்கள் பற்றிய கல்வெட்டு பெயர்...
கொடி ஏற்றி கிளை திறப்பு விழா -ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி
(15.03.2020) கருமலை(கிருஷ்ணகிரி) கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் ஒன்றியம் ஜிங்கல்கதிரம்பட்டி ஊராட்சி புதுமோட்டூர் கிராமத்தில்கொடி ஏற்றி கிளை திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது...
கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என விழிப்புணர்வுத் துண்டறிக்கை விநியோகம்
15.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி தொடங்கி, கொரோனா நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள், கட்சியின் சார்பாக, மக்களுக்கு வழங்கப்பட்டன. களப்பணியில் கலந்துகொண்டு, துண்டறிக்கையை வழங்கிய ஓசூர்...









