தனியார் வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள்(மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம்- பர்கூர்...
தனியார் வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள்(மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி நடுவண் மாநில அரசுகளை கண்டித்து நாம்தமிழர்கட்சி கண்டனஆர்ப்பாட்டம் பர்கூர்சட்டமன்றத்தொகுதி கருமலைகிழக்கு_மாவட்டம் சார்பாக நடைபெற்றது.
பெண்குழந்தைகள்- பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து மகளிர் பாசறை ஆர்ப்பாட்டம்- கிருட்டினகிரி மாவட்டம்
பெண்குழந்தைகள்- பெண்களுக்கு எதிராக தொடரும் பாலியல் வன்கொடுமைகளை முற்று முழுதாக தடுத்து நிறுத்த நடுவண்-மாநில அரசுகள் கடும்ச ட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கருமலை(கிருட்டிணகிரி)மாவட்ட நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை...
பெண் காவலர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல்- பர்கூர் தொகுதி
கோரானா பேரிடர் காலத்திலும் தன்னுயிரை துச்சமென மதித்து தொடர்ந்து மக்களுக்காக பொதுப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் #நாம்தமிழர்கட்சி #கருமலைகிழக்கு மாவட்டம் #பருகூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட (...
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி
கருமலைகிழக்குமாவட்டம் பர்கூர்சட்டமன்றத்தொகுதி அரசம்பட்டிகிராமத்தில் 10:7:2020 வெள்ளிக்கிழமை பருகூர் தொகுதி செயலாளர் கருணாகரன் அவர்களின் தலைமையில் கபசூரன குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி- கிருட்டிணகிரி மாவட்டம்
கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி சார்பாக ஊராட்சி பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி கிருட்டிணகிரி
தனியார்வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கந்து வட்டி வசூலிப்பது போல் வசூல் செய்வதையும் (மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி #நடுவண் அரசு...
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007101 | நாள்: 09.07.2020
கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டம் (கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்)
தலைவர் - பொன்.பார்த்திபன் -...
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007100 | நாள்: 09.07.2020
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் (பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகள் உள்ளடக்கியது)
தலைவர் - ச.சக்திவேல் -...
மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – கிருட்டிணகிரி
கோரோனா_நோய் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் இல்லாமல் கடந்த நான்கு மாதமாக வேலையில்லாமல் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் பொதுமக்களின் மீது அடாவடித்தனமாக மாத தவணை தொகையை கட்ட துன்புறுத்தி பொதுமக்களிடம் அத்துமீறும்...
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் கிராமிய இசைகலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- ஓசூர் தொகுதி
22.04.2020 (புதன்) கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி, ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஊரடங்கினால் நலிவடைந்துள்ள ஓசூர் கிராமிய இசைக்கலைஞர்களின் 15 குடும்பங்களுக்கு, உணவுப்பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.









