கிருஷ்ணகிரி மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி

கருமலைகிழக்குமாவட்டம் பர்கூர்சட்டமன்றத்தொகுதி அரசம்பட்டிகிராமத்தில் 10:7:2020 வெள்ளிக்கிழமை பருகூர் தொகுதி செயலாளர் கருணாகரன் அவர்களின் தலைமையில் கபசூரன குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்குதல் -பர்கூர் தொகுதி- கிருட்டிணகிரி மாவட்டம்

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் தொகுதி சார்பாக ஊராட்சி பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி ஆர்ப்பாட்டம் – பர்கூர் தொகுதி கிருட்டிணகிரி

தனியார்வங்கிகள் மகளிர்சுயஉதவிக்குழுக்கள் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட மக்களிடம் கந்து வட்டி வசூலிப்பது போல் வசூல் செய்வதையும் (மற்றும்) பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை திரும்பப் பெறக் கோரி #நடுவண் அரசு...

தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007101 | நாள்: 09.07.2020 கிருஷ்ணகிரி நடுவண் மாவட்டம் (கிருஷ்ணகிரி மற்றும் வேப்பனப்பள்ளி தொகுதிகள்) தலைவர்            -  பொன்.பார்த்திபன்           -...

தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு:  கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் | க.எண்: 202007100 | நாள்: 09.07.2020 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் (பர்கூர் மற்றும் ஊத்தங்கரை தொகுதிகள் உள்ளடக்கியது) தலைவர்            -  ச.சக்திவேல்               -...

மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தல் – கிருட்டிணகிரி

கோரோனா_நோய் தாக்கத்தினால் ஊரடங்கு உத்தரவால் பொருளாதாரம் இல்லாமல் கடந்த நான்கு மாதமாக வேலையில்லாமல் ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் பொதுமக்களின் மீது அடாவடித்தனமாக மாத தவணை தொகையை கட்ட துன்புறுத்தி பொதுமக்களிடம் அத்துமீறும்...

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் கிராமிய இசைகலைஞர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்- ஓசூர் தொகுதி

22.04.2020 (புதன்) கிழமை அன்று, நாம் தமிழர் கட்சி, ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஊரடங்கினால் நலிவடைந்துள்ள ஓசூர் கிராமிய இசைக்கலைஞர்களின் 15 குடும்பங்களுக்கு, உணவுப்பொருட்கள், காய்கறிகள் வழங்கப்பட்டன.

மே 18 இன எழுச்சி நாள் நினைவேந்தல் நிகழ்வு -ஓசூர் தொகுதி

18/05/2020 இன எழுச்சி நாளையொட்டி நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக கட்சியின் உறவுகள் தங்கள் இல்லங்களில் நினைவேந்தல் நிகழ்வை அனுசரித்தனர்.

மே 18 இன எழுச்சி நாள் குருதிக்கொடை முகாம் – ஓசூர் தொகுதி

18.05.2020 திங்கட்கிழமை இன எழுச்சிநாளை  முன்னிட்டு, நாம் தமிழர் கட்சியின் குருதிக்கொடைப் பாசறை சார்பாக, ஓசூர் அரசு மருத்துவமனையில், ஓசூர் தொகுதி சார்பாகக் குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு, 17.05.2020 ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. . 

ஈழத்தமிழர் குடியிருப்பில் வசிக்கும் உறவுகளுக்கு உணவு பொருட்கள் வழங்குதல்.ஓசூர் தொகுதி

10.05.2020 ஞாயிற்றுக்கிழமை, ஓசூர் கெலவரப்பள்ளி பகுதி ஈழத்தமிழர் குடியிருப்பில் வாழும், 177 குடும்பங்களைச் சேர்ந்த நமது ஈழத்து உறவுகளுக்கு, அரிசி பருப்பு எண்ணெய் உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
Exit mobile version