கிருஷ்ணகிரி மாவட்டம்

ஊத்தங்கரை – பெருந்தலைவர் ஐயா காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

அக்டோபர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 11 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி மத்தூர் பேருந்து நிலைய கொடிமரம் அடியில் கல்விக் கண் திறந்த ஐயா காமராஜர் அவர்களுக்கு...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஓசூர் தொகுதி

தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. (26/09/2020 அன்று நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஊத்தங்கரை தொகுதி

தியாக தீபம் திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு 26 9 2020 சனிக்கிழமை மாலை 3 மணியளவில் கிருட்டிணகிரி கிழக்கு மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின்...

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஊத்தங்கரை தொகுதி

தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. (26/09/2020 நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-கிழக்கு- மாவட்டம் ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்றது.

தியாக தீபம் திலீபன் நினை நாள் முன்னிட்டு – குருதிக்கொடை வழங்குதல்-

குருதிக்கொடை நிகழ்வு:- (26/09/2020-சனிக்கிழமை) தியாக தீபம் திலீபன் 33 ஆண்டு நினைவு நாளில் கிருட்டிணகிரி சட்டமன்ற தொகுதி வணிகர் பாசறை இணைச்செயலாளர் அருண்குமார் தலைமையில் கிருட்டிணகிரி காருண்யா குருதி சேகரிப்பு மையத்தில் நாம்...

தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.கிருட்டிணகிரி தொகுதி

(26/09/2020-சனிக்கிழமை) நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-நடுவண்- மாவட்டம் கிருட்டிணகிரி நகர நாம் தமிழர் கட்சியின் சார்பாக லெப்கேணல் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓசூர் தொகுதி

உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.

உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஊத்தங்கரை தொகுதி

நாம் தமிழர்கட்சி தகவல் தொழில் நுட்பபாசறை முன்னெடுக்கும் உறுப்பினர் சேர்க்கை திருவிழா மத்தூர் பேருந்து நிலையம் அருகிலும் ஊத்தங்கரை நான்கு வழி சாலை அருகிலும் சிங்காரப்பேட்டை பேருந்துநிலையம் அருகிலும் உறுப்பினர் சேர்க்கை முகாம்...

நாம் தமிழர் கட்சியை சார்ந்த இளைஞர் மரணம் – குடும்பத்தாருக்கு ஆறுதல் நிதி உதவி – கிருட்டிணகிரி தொகுதி

சாலை விபத்தில் உயிரிழந்த கிருட்டினகிரி மேற்கு மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியை சார்ந்த ஆனந்தராஜ் அவர்களின் குடும்பத்தாருக்கு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் சார்பாக ஆறுதல் தெருவிக்கப்பட்டு- பெற்றோர்களிடம்...

கல்குவாரிகள் தொழிற்சாலைகள் மூடகோரி ஆர்ப்பாட்டம் – கிருட்டிணகிரி

கிருட்டினகிரிமாவட்டத்தில் #கல்குவாரிகள் சலவைக்கல் (கிரானைட்) #தொழிற்சாலைகளை_மூடக்கோரி நாம் தமிழர் கட்சியினர் இயற்கை வளங்களை கடத்திச்சென்ற(பார உந்துகளை) சிறைப்பிடித்து சாலை மறியல் நடைபெற்றது ===============================
Exit mobile version