கிருஷ்ணகிரி மாவட்டம்

வேப்பனப்பள்ளி தொகுதி – புகழ்வணக்க நிகழ்வு

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சார்பாக தமிழ்த்தேசியப் போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாளுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.  

வேப்பனப்பள்ளி – ஒன்றியப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம்

வேப்பனப்பள்ளி சட்டமன்றத் தொகுதி சூலகிரி தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் பாசறைப் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு கட்சியின் அடுத்தக் கட்ட வளர்ச்சி மற்றும் தேர்தல்...

கிருட்டிணகிரி-மேற்கு மாவட்டம் -கலந்தாய்வுக் கூட்டம்

கிருட்டிணகிரி-மேற்கு மாவட்ட கட்டமைப்பு பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது

கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

கிருட்டிணகிரி-நடுவண்-மாவட்டம் கிருட்டிணகிரி சட்டமன்றத் தொகுதி வெங்கடாபுரம் ஊராட்சியில் (06/11/2020)வெள்ளிக்கிழமை நாம் தமிழர் கட்சியின் சார்பாக கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது

ஐயா தமிழரசன் தாயார் பதூசி அம்மாள் மலர்வணக்க நிகழ்வு – ஊத்தங்கரை

(01.11.2020) ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி ஊத்தங்கரை பேரூராட்சி நாம் தமிழர் கொடிமரம் அருகில் தமிழ் தேசிய போராளி ஐயா தமிழரசன் அவர்களின் தாயார் பதூசி அம்மாள் அவர்களுக்கும்...

தமிழ் நாட்டு கொடியேற்றும் விழா- பர்கூர் சட்டமன்ற தொகுதி –

31-10-2020 நாம் தமிழர் கட்சியின் கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி சார்பாக தமிழ் நாட்டு கொடி தி.இளையராஜா மற்றும் துணைத்தலைவர் க.பிரகாஷ் முன்னெடுப்பில் கொடியேற்றும் விழா நடைபெற்றது.

ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்

ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம் ஓசூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம் 21.11.2020 அன்று மாலை 6:00 முதல் 7.30 மணியளவில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் கலந்தாய்வில் வரும் 26.11.2020 நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்...

உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் நடுதல்

உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் மாவட்ட செயலாளர் *சந்திரசேகர்*  முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது. *வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம்.* 🔹தென்னேரி 🔹அகரம் 🔹நயக்கன்குப்பம் 🔹குன்னவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி 🔹வெண்பாக்கம் 🔹சின்ன மதுரப்பாக்கம்(வெண்பாக்கம் ஊரட்சியோடு சேர்ந்தது) *உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம்* 🔹சித்தனக்காவூர் *உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம்* 🔹பெருநகர்

ஊத்தங்கரை தொகுதி – கொடி ஏற்றும் நிகழ்வு

கிருட்டிணகிரி_கிழக்கு_மாவட்டம் ஊத்தங்கரை_சட்டமன்றத் தொகுதி இராமகிருட்டிணன்பதி_ஊராட்சி ஆதாலியூர்_கிராமத்தில் நாம் தமிழர் கட்சியின் (25/10/2020)ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி – மாவீரன் வீரப்பன் வீர வணக்க நாள்

ஊத்தங்கரை சட்டமன்றத் தொகுதி *ஊத்தங்கரை நகரம்* நாம் தமிழர் கட்சி சார்பாக *வனக்காவலன் ஐயா வீரப்பன்* அவர்கள் நினைவை போற்றி வீரவணக்கம் 25.10.2020 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு செலுத்தப்பட்டது.
Exit mobile version