பர்கூர் சட்டமன்ற தொகுதி – பனை விதைகள் நடும் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி கருமலை கிருட்டிணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்ற தொகுதி ஒப்பதவாடி ஊராட்சி குண்டியல்நத்தம் ஏரியின் கரைகளில் பனை விதைகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
செந்தமிழன் சீமான் பிறந்தநாள் மாணவர்களுக்கு உதவி வழங்குதல்
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு ஓசூர் மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது8760207936
செய்தி...
தளி தொகுதியில் அண்ணன் சீமான் பிறந்த நாளை ஒட்டி அன்னதானம்
அண்ணன் செந்தமிழன் சீமான் பிறந்த தினத்தை முன்னிட்டு தளி சட்டமன்றத் தொகுதி நகர செயலாளர் மாதப்பா, வீரத்தமிழர் முன்னணி ரவி அவர்களின் சார்பாக நாம் தமிழர் உறவிகள் சாப்பரானபள்ளி சாலை அயூரில் பொதுமக்கள்
அனைவருக்கும்...
தளி தொகுதி மருது சகோதரருக்கு வீரவணக்கம்
தளி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி உறவுகள் தேன்கனிகோட்டையில் உள்ள தளி தொகுதி தலைமை அலுவலகம் வேலுநாச்சியார் குடியிருப்பு முன்பாக தமிழினத்தின் அடையாளமான சின்ன மருது பெரிய மருது இருவருக்கும் வீரவணக்கம்...
ஓசூரில் மாமன்னர் இராசேந்திரன் சிலை அமைப்பதற்கான ஆய்வு
ஓசூரில் நாம் நிறுவ இருக்கும் மாமன்னன் இராசராசன் சிலை அமைப்பதற்கு மற்றும் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் இடத்தை இன்று கிருட்டிணகிரி மாவட்ட மண்டல செயலாளர் பிரபாகரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் ஆய்வு...
தளி சட்டமன்றத் தொகுதி எல்லைகாத்த மாவீரன் வீரப்பன் வீரவணக்க நிகழ்வு
வனக்காவலன் வீரப்பன் அவர்களின் 18/10/2021 நினைவு நாளை ஒட்டி தளி சட்டமன்றத் தொகுதி வேலுநாச்சியார் குடியிருக்கும் முன்பாக நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது
தளி தொகுதி மான்னன் ராசராச சோழன் சிலைையை நிறுவுவதற்கான கலந்தாய்வு
17/10/2021 அன்று தேன்கனிக்கோட்டை வேலுநாச்சியார் குடிலில் மேற்கு மாவட்ட பொருப்பாளர்கள் அனைவரும் ஓசூர் சுசுவாடி பகுதியில் மான்னன் ராசராச சோழன் அவர்களின் சிலையை நிறுவுவதற்காக செய்ய தேவையான முன்னேற்பாடுகளான
--------------////----------------------
*1பொருளாதாரம்*
*2சட்டநடவடிக்கைகள்*
*3மண்டல கலாந்தாய்வு*
-----------------/////----------------
இப்படி பட்ட தலைப்புகளின்...
ஓசூர் தொகுதி மா.பொ.சிவஞானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று சிலம்புச் செல்வர் **மா.பொ.சிவஞானம்** ஐயாவிற்கு வீரவணக்கம் செலுத்தினோம்.
செய்தி வெளீயிடு
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
அருண் ரவி- 8760 207936
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஓசூர் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி
எழுத்தறிவித்த இறைவன்!
*பெருந்தலைவர் ஐயா காமராசர்** அவர்களின் நினைவைப் ஓசூர் சட்டமன்ற தொகுதி கட்சி அலுவலகத்தில் கரிகாலன் குடிலில் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
செய்தி வெளீயிடு:
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
செய்தி...
ம.பொ.சிவஞானம் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு
ஓசூர் சட்டமன்ற தொகுதியில் இன்று சிலம்புச் செல்வர் **மா பொ.சிவஞானம்** ஐயாவிற்கு வீரவணக்கம் செலுத்தினோம்.
நன்றி
செய்தி வெளீயிடு
தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர்
அருண் ரவி- 8760 207936
செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
