ஒசூர் தொகுதி – தமிழை முதன்மையாக பெயர் பலகையில் வைக்க வேண்டிமுற்றுகை போராட்டம்
கர்நாடக சலுவாலியா கட்சி வாட்டாள் நாகராஜ் 14.01.2021 அன்று தமிழக எல்லைப் பகுதிக்குள் ஊடுருவி நுழைந்து நமது தமிழ் எழுத்துக்களை அழித்தும் தமிழில் உள்ள பெயர் பலகைகளை கிழித்தும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் எதிரான...
ஓசூர் – பதாகைகளை புனரமைத்தல்
#கிருஷ்ணகிரி மாவட்டம் #ஓசூர் சட்டமன்ற தொகுதி பழைய கையூட்டு_ஊழல்_ஒழிப்பு_பாசறை பதாகைகளை புனரமைக்கும் பணியில் பாசறை பொறுப்பாளர்கள் இடம் நகராட்சி அலுவலகம் தர்கா அலசனதம் மீனாட்சி நகர் போன்ற பகுதிகளில் புனரமைக்கப்பட்டது.
ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்
ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம்
ஓசூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வுக்கூட்டம் 21.11.2020 அன்று மாலை 6:00 முதல் 7.30 மணியளவில் நடைபெற்றது. இக்கலந்தாய்வில் கலந்தாய்வில் வரும் 26.11.2020 நமது தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின்...
உத்திரமேரூர் தொகுதி – புதிய கொடிக்கம்பங்கள் நடுதல்
உத்திரமேரூர் தொகுதிக்குட்பட்ட 9 கிராமங்களில் மாவட்ட செயலாளர் *சந்திரசேகர்* முன்னிலையில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
*வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம்.*
🔹தென்னேரி
🔹அகரம்
🔹நயக்கன்குப்பம்
🔹குன்னவாக்கம் நெடுஞ்சாலை மற்றும் ஊராட்சி
🔹வெண்பாக்கம்
🔹சின்ன மதுரப்பாக்கம்(வெண்பாக்கம் ஊரட்சியோடு சேர்ந்தது)
*உத்திரமேரூர் கிழக்கு ஒன்றியம்*
🔹சித்தனக்காவூர்
*உத்திரமேரூர் வடக்கு ஒன்றியம்*
🔹பெருநகர்
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 2020104442
நாள்: 31.10.2020
தலைமை அறிவிப்பு: கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்
(தளி மற்றும் ஒசூர் தொகுதிகள்)
தலைவர் - ச.உதிரமாடன் - 11641602527
செயலாளர் - மு.இராஜசேகரன் -...
தலைமை அறிவிப்பு: ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202010441
நாள்: 31.10.2020
தலைமை அறிவிப்பு: ஓசூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - க.சுதாகர் - 15013914773
துணைத் தலைவர் - மு.சுரேசு குமார் -...
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – ஓசூர் தொகுதி
தியாகதீபம்.திலீபன் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு. (26/09/2020 அன்று நாம் தமிழர் கட்சி கிருட்டிணகிரி-மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
உறுப்பினர் சேர்க்கை முகாம் – ஓசூர் தொகுதி
உறுப்பினர் சேர்க்கை முகாம் ஓசூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்றது.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி கண்டன ஆர்ப்பாட்டம் – ஓசூர் தொகுதி
கிருட்டிணகிரி மாவட்டத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக (14/09/2020) நீட் தேர்வை ரத்து செய்ய கோரி #கண்டனஆர்ப்பாட்டம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி #ஓசூர் சட்டமன்றத் தொகுதியில் #நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்றது.
கபசுரக் குடிநீர் வழங்குதல்- மரக்கன்றுகள் நடும் விழா- ஓசூர் தொகுதி
15.08.2020 சனிக்கிழமை, நாம் தமிழர் கட்சி, கருமலை (மே) மாவட்டம், ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கொரோனா (கிருமி) நுண்மித் தொற்று வேகமாக பரவி வரும் இவ்வேளையில், ஓசூர் நாம் தமிழர் கட்சி - வீரத்தமிழர்...







