ஓசூர்

ஓசூர் தொகுதி கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள் விழா

ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக கர்மவீரர் காமராஜர் ஐயா பிறந்தநாளை முன்னிட்டு ஓசூர் சிலிக்கான் சிட்டி பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் மாணவ  மாணவியருக்கு நோட்டு புத்தகம் பென்சில் பேனா ஆகியவற்றை வழங்கப்பட்டது. நாகேந்திரன்...

ஓசூர் சட்டமன்றத் தொகுதி குருதிக்கொடை முகம்

ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வடக்கு ஒன்றியம் சிலிக்கான் சிட்டி பகுதியில் நடைபெற்ற குருதிக்கொடை பாசறை முன்னெடுத்த குருதிக்கொடை முகம் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் கலந்து கொண்ட உறவுகள் அனைவருக்கும்...

ஓசூர் தொகுதி மரங்களை வெட்டியவர்களின் மேல் நடவடிக்கை எடுக்ககோரி மனு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி: ஓசூர் சிபிகாட் டி டி கே தொழிற்சாலை முன்பு இருந்த மரங்களை அடியோடு வெட்டியதை கேள்விப்பட்ட மேற்கு ஒன்றிய தலைவர் சூரி சுரேஷ் அவர்கள் நமது உறவுகளை ஒருங்கினைத்து அப்பகுதியில்...

எரிபொருள் மற்றும் எரிவாயு உருளை விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

  ஓசூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக எரிபொருள்  மற்றும் எரிவாயு உருளை விலைவாசி உயர்வை கண்டித்தும், சொத்து வரியை இருமடங்காக உயர்த்தியதை கண்டித்தும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் வடமாநில இளைஞர்களால்...

ஓசூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு

ஓசூர் சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்ற கலந்தாய்வில் ஊராட்சி ‌மற்றும் ஒன்றிய பகுதிகளில் நாம் தமிழர் கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தி உறுப்பினர்களை சேர்க்க தீர்மானம் செய்யப்பட்டது ஒவ்வொரு வாரமும் முகாம்...

ஓசூர் மாநகராட்சி தேர்தல் பரப்புரை

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி ஓசூர் மாநகராட்சி வார்டு எண் 01 ஆ.நாகேந்திரன் அவர்களை ஆதரித்து முதல் கட்ட பரப்புரையில்  கலந்து கொண்ட ரஜினிகாந்த் செயளாலளர் சுடலைமணி துணை செயலாளர் சுரேஷ் மேற்கு ஒன்றிய தலைவர்...

ஓசூர் தொகுதி எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்க நிகழ்வு

ஓசூர் சட்டமன்ற தொகுதி  கரிகாலன் குடியில் எம்முயிர் தமிழ் காக்க தம்முயிர் ஈந்த ஈகிருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது செய்தி வெளீயிடு; தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் நாகேந்திரன் - 84894 26414 செய்தி தொடர்பாளர்  

ஓசூர் தொகுதி கொடி கம்பம் அமைத்தல் மற்றும் அலுவலகம் திறப்பு கலந்தாய்வு

ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் வடக்கு ஒன்றியம் சார்பாக பாகலூர் மற்றும் பேரிகை பகுதிகளில் வருகின்ற பிப்ரவரி 12ம் தேதி கொடிக் கம்பம் ஏற்றவும், பாகலூரில் கிளை அலுவலகம் திறக்கவும் கலந்தாய்வில் திட்டமிடப்பட்டது. மேலும்...

ஓசூர் தொகுதி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு

நாம் தமிழர் கட்சி ஓசூர் சட்டமன்ற தொகுதி தெற்கு ஒன்றியம் மத்திகிரியில் இன்று கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சி.இரா.பார்.தமிழ்ச்செல்வன் அவர்களால் பயிற்சி வகுப்பு மற்றும் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையில் விழிப்புணர்வு...

ஓசூர் தொகுதி அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த தொகை திரும்பப்பெறப்பட்டது.

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர் சிவ.இராசேந்திரசோழன் அவர்கள் பட்டா பெயர் மாற்றம் செய்ய ஒரு வாரம் முன்பு அரசு ஊழியரிடம் இலஞ்சமாக இழந்த இரசீதிற்கு மீறிய தொகையான உரூபாய். 8000-00 (எட்டாயிரம் ) ...
Exit mobile version