தலைமை அறிவிப்பு: குளித்தலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: குளித்தலை தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: அரவக்குறிச்சி தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

கொடியேற்றும் நிகழ்வு-கரூர் சட்டமன்ற தொகுதி

07.10.2019 கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் ஒன்றியம் நெரூர் வடபாகம் ஊராட்சி - சந்தை பேருந்து நிறுத்தம் பகுதியில் கட்சி கொடி ஏற்றப்பட்டது.

ஐயா காமராசர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு-

கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத்தொகுதி சார்பில் தரகம்பட்டி பேருந்து நிருத்தம் அருகில் ! பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாள் முன்னிட்டு  மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு- கரூர் தொகுதி

02.10.2019) கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் மேற்கு நகரம் தி கரூர் பாலிடெக்னிக் கல்லூரி பேருந்து நிறுத்தத்திலும் வேலுச்சாமிபுரம் பேருந்து நிறுத்தத்திலும் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

பெருந்தலைவர் காமராசரின் நினைவு தினம்-மலர்வணக்கம்

பெருந்தலைவர் காமராசரின் 44-ம் ஆண்டு நினைவுதினத்தை முன்னிட்டு கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

மருத்துவக்கல்லூரி நாம் தமிழர் கட்சிக்கு பாராட்டு சான்றிதழ்

தேசிய குருதிக்கொடை தன்னார்வலர்கள் தினத்தை முன்னிட்டு கரூர் மாவட்டம். கரூர் மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் தன்னார்வலர்களை சிறப்பிக்கும் விதமாக சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தனர். இதில் ஒவ்வொரு ஆண்டும் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட...

கொடியேற்றும் நிகழ்வு-கரூர் வடக்கு நகரம்

29.09.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் கரூர் வடக்கு நகரம் சார்பில் வெங்கமேடு பெரிய குளத்துப்பாளையம் மற்றும் விவிஜி நகர் பகுதியில் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

தியாக தீபம்  திலீபன் வீரவணக்க நிகழ்வு -கரூர்

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் மேற்கு மாவட்ட அலுவலகத்தில் தியாக தீபம்  திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.