கொடியேற்றும் நிகழ்வு-கரூர் மாவட்டம்

நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில்  (1.3.2020) அன்று வெங்கமேடு காமராஜர் சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும், எம்.ஜி.ஆர். சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

மாணவ மாணவியர்களுக்கு தேர்வில் வெற்றி பெற வாழ்த்திய மாணவர் பாசறை

அரசுப்பள்ளிகளில் தேர்வு எழுதும் மாணவ மாணவியர்களுக்கு  கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாணவர் பாசறையின் சார்பில் இனிப்புகள் வழங்கி தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

கொடியேற்றும் விழா-கரூர் தொகுதி

நாம் தமிழர் கட்சி கரூர் வடக்கு நகரத்தின் சார்பில் (1.3.2020) வெங்கமேடு காமராஜர் சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும், எம்.ஜி.ஆர். சிலை பேருந்து நிறுத்தம் அருகிலும் நாம் தமிழர் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

கொடியேற்றும் நிகழ்வு-ஓசூர் சட்டமன்றத் தொகுதி

23/02/2020 ஞாயிற்றுக்கிழமை கருமலை மேற்கு மாவட்டம் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் சார்பாக, ஓசூர் தர்கா பகுதியில் கட்சியின் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.

மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்வு :கரூர் மாவட்டம்

கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் 27.11.2019                                                  மாவீரர்நாளை முன்னிட்டு கரூர் பேருந்து நிலையம் அருகில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா-குருதி கொடை முகாம்

26.11.2019 தமிழ் தேசியத் தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் கரூர் அமிர்தா திருமண மஹாலில் குருதிக்கொடை முகாம் நடைபெற்றது.

தலைவர் பிறந்த நாள் விழா :கரூர்

26.11.2019 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் தேசிய தலைவரின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் ஒன்றியம் நெரூர் தென்பாகத்தில் உள்ள புனித மரியன்னை RC துவக்கப்பள்ளியில்...

தலைவர் பிறந்த நாள் விழா-அலுவலகம் திறப்பு விழா

26.12.2019 தமிழ் தேசியத் தலைவரின் 65 -வது பிறந்தநாளில் கரூர் சட்டமன்ற தொகுதி கரூர் ஒன்றிய நாம் தமிழர் கட்சி அலுவலகம் நெரூர் தென்பாகம் ஊராட்சியில் திறக்கப்பட்டது.

தலைவர் பிறந்த நாள் விழா : இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

கரூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ் தேசிய தலைவர் மேதகு.வே பிரபாகரன் அவர்களின் 65-வது பிறந்தநாளை முன்னிட்டு 4.12.2019 கரூர் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு...

தலைமை அறிவிப்பு: கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: கிருஷ்ணராயபுரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்