கரூர் மாவட்டம்

குளித்தலை சட்டமன்ற தொகுதி -கலந்தாய்வு கூட்டம்

குளித்தலை சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் நங்கவரம் பேரூராட்சியில் உள்ள சாத்தாயி அம்மன் கோவிலில் 14-11-2021 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற்றது. இதில் நங்கவரம் பேரூராட்சி வடக்கு, நங்கவரம் பேருராட்சி...

குளித்தலை சட்டமன்ற தொகுதி – வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு

குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உள்பட்ட சிந்தலவாடி, கே.பேட்டை, வதியம், மருதூர் பகுதிகளில் மணல் குவாரி அமைக்கப்பட உள்ளதாக பொதுமக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பல ஆண்டுகளாக காவிரி ஆற்றில் தொடர்ச்சியாக அள்ளப்பட்டதால் ஆற்று...

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கொடியேற்றுதல் – பனை விதை நடும் விழா

கரூர் கிழக்கு மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதி குளித்தலை கிழக்கு ஒன்றியம் சார்பாக இனுங்கூர் ஊராட்சியில் கொடி ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்குள்ள சாலையின் இருபக்கமும் 500 பனை விதைகள் நடப்பட்டன. நிகழ்வினை...

குளித்தலை சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் மாதாந்திர தொகுதி கலந்தாய்வு கூட்டம் மற்றும் ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் நியமனம் செய்யும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (17-10-2021) அன்று நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதி – ஐயா வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கப்பலோட்டிய பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கரூர் சட்டமன்ற தொகுதி வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை வீர வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் திருட்டு திராவிட அரசியலால் வீழ்த்தப்பட்டு காலம்காலமாய் பிரிந்து வாழும் இம்மண்ணின் பூர்வகுடி தமிழர் பெரும்பாட்டன்கள் வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரின்...

கரூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

12.07.2021 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஏரிபொருள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழுத்தறிவூட்டிய இறைவன் பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு ஐயாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. பெருந்தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு...

கரூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தின் சார்பில் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று விலை உயர்வுக்காகவும், எரி எண்ணெய் மீதான வரியினைக் குறைக்ககோரி பாசிச பாஜக அரசைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியாக எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று...

இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு – கரூர் சட்டமன்ற தொகுதி

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 7.07.2021 அன்று  தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
Exit mobile version