கிருஷ்ணராயபுரம் தொகுதி – தலைவர் பிறந்தநாள் விழா
தமிழ்த்தேசியதலைவர் அவர்கள் பிறந்த நாள் விழாவில் கரூர் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட தாந்தோண்றிமலை அன்பு கரங்கள் ஆதரவற்றோர் இல்லத்திற்கு அரிசி வழங்க பட்டது.
செந்தில் குமார் -9842933600
கரூர் – மண்டல கலந்தாய்வு
கரூர் மண்டலம் சார்பாக தமிழ்தேசிய இனத்தின் முகமும் முகவரியுமாய் இருக்கிற தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் அகவை தினத்தை சிறப்பாக கொண்டாடுவது பற்றி கலந்தாய்வு கூட்டம் ஞாயிற்று கிழமை 22/11/2020 அன்று காலை...
கிருஷ்ணராயபுரம் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி தொழிற்பேட்டையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
கிருஷ்ணராயபுரம் – கொடிக்கம்பம் நடுவிழா
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கடவூர் வடக்கு ஒன்றியம்,தென்னிலை ஊராட்சி,வாளியாம்பட்டியில் இன்று புலிக்கொடி ஏற்றப்பட்டது 💪💪
கிருஷ்ணராயபுரம் – பனை விதை திருவிழா 2020
கரூர் மாவட்டம்,கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி, கடவூர் வடக்கு ஒன்றியம்,தென்னிலை ஊராட்சி,வாளியாம்பட்டி குளக்கரையில் இன்று பனை விதைகள் நடப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் – புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு
இன்று கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட மாயனூர்-ல் புலிக்கொடி ஏற்றபட்டது.
உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கிருஷ்ணராயபுரம் – கொடி ஏற்றுதல்
கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட சித்தலவாயில் பகுதியில் புலிக்கொடி ஏற்றபட்டது.
உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
தகவல் தொழில்நுட்ப பாசறை.
9159767775,9159855274.
கலந்தாய்வு கூட்டம் -கிருஷ்ணராயபுரம் தொகுதி
கிருஷ்ணராயபுரம் தொகுதி கிளை கட்டமைப்பு குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது
ஐயா காமராசர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு-
கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத்தொகுதி சார்பில் தரகம்பட்டி பேருந்து நிருத்தம் அருகில் ! பெருந்தலைவர் ஐயா காமராசர் அவர்களின் 44ஆம் ஆண்டு நினைவுநாள்
முன்னிட்டு மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

