கரூர்

Karur

கரூர் சட்டமன்ற தொகுதி ஐயா வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் கப்பலோட்டிய பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்ணக்கம் செலுத்தப்பட்டது. நாம் தமிழர் கட்சி கரூர் மாவட்டம்.  

கரூர் சட்டமன்ற தொகுதி – ஐயா வ.உ.சிதம்பரனார் புகழ்வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கப்பலோட்டிய பெருந்தமிழர் ஐயா வ.உ.சிதம்பரனார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

கரூர் சட்டமன்ற தொகுதி வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை வீர வணக்க நிகழ்வு

நாம் தமிழர் கட்சி கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் திருட்டு திராவிட அரசியலால் வீழ்த்தப்பட்டு காலம்காலமாய் பிரிந்து வாழும் இம்மண்ணின் பூர்வகுடி தமிழர் பெரும்பாட்டன்கள் வல்வில் ஓரி மற்றும் தீரன் சின்னமலை ஆகியோரின்...

கரூர் மாவட்டம் – கண்டன ஆர்ப்பாட்டம்

12.07.2021 கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஏரிபொருள் சமையல் எரிவாயு போன்றவற்றின் விலை உயர்வை கண்டித்து கரூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர் சட்டமன்ற தொகுதி பெருந்தலைவர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பில் எழுத்தறிவூட்டிய இறைவன் பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளை முன்னிட்டு ஐயாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது. பெருந்தலைவரின் பிறந்த தினத்தை முன்னிட்டு...

கரூர் மாவட்டம் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கரூர் மாவட்டத்தின் சார்பில் எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று விலை உயர்வுக்காகவும், எரி எண்ணெய் மீதான வரியினைக் குறைக்ககோரி பாசிச பாஜக அரசைக் கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியாக எரி எண்ணெய் மற்றும் எரிகாற்று...

இரட்டைமலை சீனிவாசன் புகழ் வணக்க நிகழ்வு – கரூர் சட்டமன்ற தொகுதி

கரூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 7.07.2021 அன்று  தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

கரூர் தொகுதி செந்தமிழன் சீமான் பரப்புரை

நாம் தமிழர் கட்சி சார்பாக விவசாயி சின்னத்தில் போட்டியிடுகின்ற கரூர் தொகுதி வேட்பாளர் கருப்பையா அவர்களை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பள்ளப்பட்டியில் 26-03-2021 அன்று பரப்புரை மேற்கொண்டார். #வெல்லபோறான்_விவசாயி           https://www.youtube.com/watch?v=y-CIWZi_waI            

கரூர் – வேளாண் விஞ்ஞானி பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார்

வேளாண் பெருந்தகப்பன் கோ.நம்மாழ்வார் அவர்களுக்கு கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் கரூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் கரூர் பேருந்து நிலையம்   அருகே புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

தலைமை அறிவிப்பு: கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 202012527 நாள்: 24.12.2020 தலைமை அறிவிப்பு: கரூர் மேற்கு மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமனம் (கரூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகள்) தலைவர்             -  ச.மைக்கேல்                    - 12482511942 செயலாளர்           -  செல்வ.நன்மாறன்               -...
Exit mobile version