கன்னியாகுமரி விடுதலை நாள்-நாகர்கோவில் தொகுதி

நவம்பர் 1 வியாழக்கிழமை அன்று குமரி தாய் தமிழகத்தோடு இணைந்த விடுதலை நாள் நிகழ்வுகள் நாகர்கோவில் தொகுதி சார்பாக மிக சிறப்பாக நடைபெற்றது.

தேனி குரங்கணி தீ விபத்து: உயிர்களைக் காப்பாற்ற தவறிய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் – கன்னியாகுமரி

தேனி குரங்கணி தீ விபத்தில் பலியான உயிர்களை உடனே காக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...

நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | 12-11-2017

நாம் தமிழர் கட்சி கொடியேற்ற நிகழ்வு | தோவாளை ஒன்றியம் | 12-11-2017 கன்னியாகுமரி தொகுதிகுட்ப்பட்ட தோவாளை ஒன்றியத்தில் உள்ள சகாயநகர் ஊராட்சியில் இருக்கும், விசுவாசபுரம் பகுதியில் 12/11/2017 அன்று மாலை 5 மணியளவில்...

டெங்கு விழிப்புணர்வுக்காக நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் – கன்னியாகுமரி

டெங்கு விழிப்புணர்வுக்காக நிலவேம்பு மூலிகைச்சாறு வழங்கல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் - நாகர்கோவில் | நாம் தமிழர் கட்சி 20-08-2017 அன்று நாம் தமிழர் கட்சி – நாகர்கோவில் நகரம் சார்பில் நாகர்கோவில்...

ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து தொடர்முழக்கப் பட்டினிப் போராட்டம் – கன்னியாகுமரி மாவட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் கதிராமங்கலத்தில் விவசாயிகளின் நிலங்களை அழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் நோக்கத்தோடு செயல்படும் மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், உடனடியாக ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) திட்டத்தை கைவிட வலியுறுத்தியும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம்...

கன்னியாகுமரி மாவட்ட சுற்றுசுழல் பாசறையின் பனைமர விதைகள் விதைப்பு மற்றும் பனைமரம் நடுவிழா

19-06-2016 அன்று கன்னியாகுமரி மாவட்டம், நாம் தமிழர் கட்சி சுற்றுசுழல் பாசறை நடத்திய பனைமர விதைகள் விதைப்பு மற்றும் பனைமரம் நடுவிழா நடைபெற்றது. இதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன்...

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது

கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் 28-02-15 அன்று நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பேராசிரியர் கல்யாணசுந்தரம், பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.

22-02-2014 – அன்று 11 மணியளவில் நமது உறவுகள் 12 பேர் நமது அண்ணன்கள் விடுதலைக்கு தடைக்கல்லாக இருக்கும்...

௨௨-௦௨-௨௦௧௪ (22-02-2014) - அன்று ௧௧(11) மணியளவில் நமது உறவுகள் ௧௨(12) பேர் நமது அண்ணன்கள் விடுதலைக்கு தடைக்கல்லாக இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து கன்னியாகுமாரி மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன்தலமையில் தக்கலை தலமை தபால் அலுவலகத்தை முற்றுகை இட்ட அவர்களை...

கன்யாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் தொடர் வண்டி மறியல்.

கன்யாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் தொடர் வண்டி மறியல் - 03-03-2014. நமது உறவுகள் ௨௫ (25) பேர் கைது.

கன்யாகுமாரி மாவட்டம் முன்சிறை ஓற்றியத்தில் 02-03-2014 அன்று கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

கன்யாகுமாரி மாவட்டம் முன்சிறை ஓற்றியத்தில் ௨-௦௩-௨௦௧௪ (02-03-2014) கலந்தாய்வு மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன் தலமையில், மேற்கு மாவட்ட தலைவர் சிதம்பர லிங்கம் முன்னிலையில் நடந்தது. அதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவெற்ற பட்டது. தீர்மானங்கள்: ௧) ஆற்றுர்...