பனைவிதை நடும் திருவிழா- பத்மநாபபுரம் தொகுதி
பத்மநாபபுரம் தொகுதியில் 29-9-19 காலை 6 மணி முதல் பனை விதைகள் மற்றும் வாதுமை விதைகள் முட்டைக்காடு,சரல்விளை,மருந்துகோட்டை விதைக்கப்பட்டது.
தமிழர் திரு. அனந்தபத்மனாபர் நினைவு நாள்-குளச்சல் தொகுதி
குளச்சல் போரில் டச்சுபடையை வென்ற தமிழர் திரு. அனந்தபத்மனாபர் அவர்களின் 269-ஆவது நினைவு நாள் 13/9/2019 அன்று நாம் தமிழர் கட்சியின் குமரி மண்டல செயலாளர் நாகராஜன் தலைமையில் அவர் நினைவிடத்தில் நாம்...
பனை விதை திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
08/09/2019 அன்று 10 இலட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி கோதநல்லூர் பேரூராட்சியில் பனை விதைகள் விதைக்கப்பட்டன.
பனை விதை நடும் திருவிழா- பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி
10 லட்சம் பனைவிதைகள் விதைக்கும் பனை திருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை 8-9-19 காலை பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி சார்பாக பனை விதைகள் நடவு நிகழ்வு பொன்மனை, குலசேகரம், அருவிக்கரை, முதலார், பனங்காலவிளை-அழகியமண்டபம், தக்கலை...
மரக்கன்று நடும் விழா -குளச்சல் சட்டமன்ற தொகுதி
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ரீத்தாபுரம் பேரூர் பகுதியில் கன்னியாகுமரி மாவட்டம் சுற்றுசூழல் பாசறை சார்பாக மரக்கன்று நடும் விழா நடைபெற்றது .
ஜீவானந்தம் புகழ்வணக்கக்கூட்டம் : திட்டுவிளை, குமரி
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் கன்னியாகுமரி தொகுதிக்குட்பட்ட தோவாளை ஒன்றியம் திட்டுவிளை பகுதியில் 18 /08 /2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் ஐயா ஜீவானந்தம் அவர்களின் புகழ்வணக்க தெருமுனைக்கூட்டம்...
அரசு பள்ளியில் மரக்கன்று நடும் விழா-பத்மநாபபுரம் தொகுதி
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சுற்றுச்சூழல் பாசறை சார்பில் 04/08/2019 அன்று பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அரசு பள்ளியில் இயற்கையை பாதுகாக்க மரம் நடுதல் முன்னெடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை...
உறுப்பினர் சேர்க்கை முகாம் -விளவாங்கோடு தொகுதி
(30-06-2019) அன்று நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட விளாத்துறை ஊராட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
பணை விதை விதைக்கும் நிகழ்வு
பணை விதை விதைக்கும் விழா நாகர்கோவில் தொகுதி சார்பாக நடைபெற்றது.
பள்ளிகளுக்கு உடைகள் வழங்குதல்-குளச்சல் தொகுதி
7/01/2019 அன்று காலை நாம் தமிழர கட்சி் கப்பியறை பேரூர் (குளச்சல் தொகுதி) சார்பில் பாத்திரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு ரூபாய் 35 ஆயிரம் செலவில் வண்ண உடைகள், காலணிகள், பிளாஸ்டிக்...









