கன்னியாகுமரி மாவட்டம்

விளவங்கோடு தொகுதி மதுக்கடையை மூட வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சியில் பொதுமக்களுக்கு பள்ளி,கல்லூரி சென்று வரும் மாணவ மணிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்.

நாகர்கோயில் தொகுதி கணபதிபுரம் பேரூராட்சி மாதக் கலந்தாய்வு

*நாம் தமிழர் கட்சி* *கணபதிபுரம் பேரூராட்சி* *நாகர்கோயில் சட்டமன்ற தொகுதி* *கணபதிபுரம் பேரூராட்சி பொது கலந்தாய்வு நிறைவு அறிவிப்பு!* *நாள்:* *26-03-2023*, ஞாயிற்றுக்கிழமை *நேரம்:* மாலை *4* மணி

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாற்றுக் கட்சி உறவுகள் இணையும் நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை முன்னெடுப்பில் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் தேவிகோடு- புலியூர்சாலை ஊராட்சியில் இருந்து மாற்று கட்சி சேர்ந்த 10 உறவுகள் தங்களை நாம் தமிழர்...

பத்மநாபபுரம் தொகுதி கோரிக்கை மனு அளித்தல்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 12-10-22 அன்று பொன்மனை பேரூராட்சி 6வது வார்டு அரியாம்பகோடு வழியாக அம்பலத்தட்டுவிளைமுதல் செறுதிகோணம்பாலம் செல்லும் சாலை சேதமடைந்து காணப்படும் நிலையில் அதனை சீரமைத்து தரவேண்டி பொதுமக்கள் கையெழுத்துகளுடன் மனு...

பத்மநாபபுரம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று கண்ணனூர் ஊராட்சி கலந்தாய்வு நடைபெற்றது

பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 26.01.2023 அன்று காலை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

பத்மநாபபுரம் தொகுதி கிராமசபை கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி 26.01.2023அன்று காலை நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கலந்துகொண்டு ஊராட்சி வளர்ச்சி மற்றும் மேம்பாடு குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

பத்மநாபபுரம் தொகுதி கையெழுத்து இயக்கம்

பத்மநாபபுரம் தொகுதி சார்பாக 29.01.2023 அன்று காட்டாத்துறை ஊராட்சி 15 வது வார்டு பகுதியில் பொதுமக்களிடம் கனிம வள கொள்ளைக்கு எதிரான கையெழுத்து இயக்கம் நடைபெற்றது

விளவங்கோடு தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாங்கோடு ஊராட்சிக்குட்பட்ட அம்பலக்காலை சந்திப்பில் வைத்து நடைபெற்ற உறுப்பினர் சேர்க்கை முகாமில் 20 உறவுகள் தங்களை நாம் தமிழர் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

விளவங்கோடு தொகுதி அருமனை பேரூராட்சி கலந்தாய்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அருமனை பேரூராட்சியின் பொது கலந்தாய்வு மேதகு வே பிரபாகரன் உடலில் வைத்து நடைபெற்றது. கலந்தாய்வின் போது பேரூராட்சியின் கட்டமைப்பு குறித்தும் அடுத்த கட்ட களப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
Exit mobile version