பத்மநாபபுரம் – இயற்கையை பேண குளம் தூர்வாரும் பணி
பத்மநாபபுரம் தொகுதி கோததல்லூர் பேரூரில் சரல்விளை பூமுத்துக்குளம் தூர்வாரும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கும் பணி
பத்மனாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சியில் (25-10-2020 ) அன்று கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
குளச்சல் தொகுதி – நகராட்சி கலந்தாய்வு
குளச்சல் நகராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நகர நிர்வாகிகள் பொறுப்பு மறுகட்டமைப்பு செய்யபட்டது மற்றும் பாசறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்
குமரி மத்திய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பத்மநாபபுரம் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வில் கலந்துகொண்டு தொகுதியின் அடுத்தகட்ட செயல்திட்டம் & தீர்மானங்கள் நிறைவேற்றிய நிர்வாகிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
கிள்ளியூர் தொகுதி – தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
18-10-2020 அன்று கிள்ளியூர் தொகுதி இனயம் புத்தன்துறை ஊராட்சிக்கு உட்பட்ட இனயம் புத்தன்துறை பகுதியில் மதியம் 1மணிக்கு காந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
தொடர்பு எண்:9443181930
பத்மநாபபுரம் – குளம் தூர்வாரி சுத்தப்படுத்தல்
தொடர்ச்சியாக 4 வது வாரமாக பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் ஞாறாகுளம் தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய...
பத்மநாபபுரம் – மாவீரன் வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு
வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள் வீரப்பனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
காட்டாத்துறை ஊராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்
பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சி கலந்தாய்வில் (23-10-2020) அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாகிகளுக்கும், அடுத்தகட்ட செயல் திட்டங்கள் வகுத்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
குளச்சல் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம்
குளச்சல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் பாசறை மறுகட்டமைப்பு செய்யபட்டது.
குளச்சல் – உறுப்பினர் சேர்க்கை முகாம்
நெய்யூர் பேருராட்சிக்கு உட்பட பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
...