தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
க.எண்: 202011465
நாள்: 10.11.2020
தலைமை அறிவிப்பு: கிள்ளியூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்
தலைவர் - இரா.இராஜகுமார் - 28610115369
துணைத் தலைவர் - தா.லியோன் - 00325694117
துணைத்...
குளச்சல் தொகுதி – குளம் தூய்மைப்படுத்தல் நிகழ்வு
குளச்சல் தொகுதி சார்பாக ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பாக குளம் மற்றும் குளத்தின் கரை சுத்தமான பேண குளத்தில் மீன்கள் விடப்பட்டன.
குளச்சல் தொகுதி சார்பாக திருமண நிதியுதவி செய்தல்
குளச்சல் சட்டமன்ற தொகுதி சார்பாக இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லியாரகோணத்தை சேர்ந்த ஒரு ஏழை பெண்ணின் *திருமண செலவிற்கு* ரூ.13,000 குளச்சல் தொகுதி உறவுகள் மற்றும். திருமண *மேடை அலங்காரத்திற்கு* குருந்தங்கோடு ஊராட்சி...
பத்மநாபபுரம் – தேர்தல் பரப்புரை பணி
சட்டமன்ற தேர்தல் பரப்புரை 6-10-2020 அன்று முத்தலகுறிச்சி ஊராட்சியிலிருந்து இனிதே தொடங்கியது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்.
குளச்சல் தொகுதி – அரசு பள்ளிக்கூடம் சுத்தம் செய்தல்
நெய்யூர் பேருராட்சி சார்பாக திக்கணங்கோடு அரசு பள்ளிவாளாகம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது.
...
பத்மநாபபுரம் தொகுதி – சட்டமன்ற தேர்தல் பரப்புரை நிகழ்வு
சட்டமன்ற தேர்தல் பரப்புரை 8-10-2020 அன்று முத்தலகுறிச்சி ஊராட்சியில் நடைபெற்றது. கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சீரமைக்கும் பணி
பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (08-11-2020 ) அன்று காலை முதல் இரவு வரை அரசு தொடக்கப்பள்ளியை தத்தெடுத்து சுவர்களில் வண்ணம் பூசும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்...
குமரி மாவட்டம் – கப்பியறை பேரூராட்சி சார்பாக தமிழ் நாடு நாள் விழா
01/11/2020 காலை 10 மணிக்கு நாம் தமிழர் கட்சி கப்பியறை பேரூர் சார்பில் தமிழ் நாடு நாள் மற்றும் குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணைக்க பட்ட நாள் , தியாகிகளுக்கு புகழ் வணக்கம்...
பத்மநாபபுரம் – *ஐயா குஞ்சன்* அவர்கள் திரு உருவ சிலைக்கு புகழ் வணக்கம்...
நவம்பர் 1 குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 64ஆம் மகிழ்ச்சியின் ஆண்டை கொண்டாடும் விதமாகவும் தமிழ்நாடு நாளை கொண்டாடும் விதமாகவும் தக்கலை நீதிமன்றம் அருகே அமைந்துள்ள *ஐயா குஞ்சன்* அவர்கள் திரு...
பத்மநாபபுரம் – குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணி
பத்மநாபபுரம் தொகுதி வேர்கிளம்பி பேரூராட்சியில் குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நாளை கொண்டாடும் விதமான சுவரொட்டிகள் ஒட்டும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
