நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 38-வது வட்டத்திற்குட்பட்ட வடக்கு கோணம் கிளைக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதில் அக்கிளைக்கான பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
குளச்சல் தொகுதி குழந்தைகள் மையம் சுத்தம் செய்தல்
குளச்சல் தொகுதி 17/06/2021 அன்று முளகுமூடு பேரூர் சார்பாக முகமாற்றூர் பகுதியில் ஒருங்கிணைந்த "குழந்தைகள் வளர்ச்சி திட்டம்" குழந்தைகள் மையம் சுத்தம் செய்யப்பட்டது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கால்வாய் தூர் வாருதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி 17/6/2021அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் லீபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள கால்வாய் அம்மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப முட்புதர்கள் அகற்றி சீரமைக்கப்பட்டது
குளச்சல் தொகுதி மது விற்பனைக்கு எதிராக பதாகை ஏந்திய போராட்டம்
கொரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கையில் மதுக்கடைகளை திறந்து கொரோனாவையும் பரப்பி வருமானமின்றி தவிக்கும் குடும்பங்களின் வருவாயை உறிஞ்சி குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக்கடைகளை அரசே திறப்பதை கண்டித்து குளச்சல் தொகுதி நாம்...
குளச்சல் தொகுதி அவதூறு பரப்பும் நபர் மீது வழக்கு தொடுக்க வேண்டி மனு கொடுத்தல்
#Club house செயலியில் நாம் தமிழர் 2.0 என்கிற பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி நாம் தமிழர் குளச்சல் தொகுதி நிர்வாகி போன்று அடையாளப்படுத்தி கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மதுக்கடை திறப்புக்கு எதிரான போராட்டம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக தொகுதி முழுவதும் உறவுகளால் தங்கள் வீடுகளுக்கு முன்பாக பாதகை ஏந்திய போராட்டம் நடைபெற்றது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பனைவிதை நடும் நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி உட்பட்ட ஈச்சன்விளை குளம் பகுதியில் பனைவிதைகள் நடப்பட்டது
நாகர்கோயில் தொகுதி – கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்வு
5-06-2021, சனிக்கிழமை காலை 9 மணிக்கு நாகர்கோயில் மாநகர் வடக்குப் பகுதி, 12- வது வட்டத்திற்கு உட்பட்ட திரட்டுத்தெரு மற்றும் மாடன் கோவில் தெருப்பகுதியில், ஓட்டுப்புரைத்தெரு நாம் தமிழர் உறவுகள் இணைந்து பொதுமக்களுக்கு...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்
09-06-2021(புதன்கிழமை) அன்று காலை 7:00 மணி அளவில் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்க்கு உட்பட்ட லீபுரம் ஊராட்சியில் உள்ள லீபுரத்தில் கபசுர குடிநீர் நமது உறவுகளால் வழங்கப்பட்டது..
*நிகழ்வு தொடர்பு:*
*திரு.செல்வமுத்து*
(ஊராட்சி தலைவர்)
96552 43711
*திருமதி.குணசீலி*
(ஊராட்சி துணை செயலாளர்)
94886 07741
குளச்சல் தொகுதி உணவு பொருட்கள் வழங்கல்
கொரோனா ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பில் உணவு பொருட்களை (11-06-2021) காலை 10 மணி முதல் வழங்கப்பட்டது.

