கன்னியாகுமாரி தொகுதி 200 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல்

கன்னியாகுமாரி தொகுதியில் 09-06-2021 அன்று மாலை 4:00 மணி அளவில் 200 ஈழ தமிழர் குடும்பங்களுக்கு தேவையான நிவாரண பொருட்கள் நாம் தமிழர் உறவுகளால் வழங்கப்பட்டது. இடம் :ஈழ உறவுகள் முகாம், பெருமாள்புரம், கொட்டாரம்* *நிகழ்வு...

நாகர்கோவில் தொகுதி – பேரூராட்சி அலுவலர் மனு அளித்தல்

நாகர்கோவில் தொகுதி,  நாம் தமிழர் கட்சி சார்பாக, 29.06.2021, செவ்வாய்க்கிழமை, கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட அழிக்கால், பிள்ளைத்தோப்பு மற்றும் மேலத்துறை ஆகிய ஊர்களில் தெருவிளக்குகள் பழுதடைந்து எரியாமல் காணப்பட்டது. இதனை சரிசெய்யக் கோரி கணபதிபுரம் பேரூராட்சி அலுவலகத்தில், செயல் அலுவலர் அவர்களிடம்...

நாகர்கோவில் தொகுதி – பள்ளியை தூய்மை படுத்துதல்

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக, 27.06.2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளியில் 2021-2022 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுவதால், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம்...

குளச்சல் தொகுதி மனு கொடுத்தல்

திங்கள்சந்தை காமராஜர் பேருந்துநிலைய கடைகள் ஒப்பந்த முறையில் ஜூலை 15ஆம் தேதி வாடகைக்கு விட உள்ளனர். அந்த கடைகளை மார்வாடிகள் மற்றும் வடஇந்தியர்களுக்கு வாடகைக்கு விடகூடாது என வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி குளச்சல்...

குளச்சல் தொகுதி பள்ளிகூடம் சுத்தம் செய்தல்

முளகுமூடு பேரூராட்சி சார்பாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மையம் வண்ணம் பூசும் நிகழ்வு 27/06/2021 ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

27/06/2021 ஞாயிற்றுகிழமை நிகழ்வுகள் நிகழ்வு : ௧ குருந்தங்கோடு ஒன்றியம் சார்பாக இரட்டைக்கரை வாய்க்கால் பாதையில் பேயங்குளி முதல் உள்ள பாசி, குப்பைகள் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது நிகழ்வு : ௨ ஆத்திவிளை ஊராட்சி சார்பாக வட்டம் பகுதியில் செட்டிக்குளம்...

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஆளூர் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது.  

நாகர்கோவில் தொகுதி – பள்ளி வளாகம் தூய்மை படுத்துதல் பணி

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 21.06.2021 திங்கட்கிழமை, நாகர்கோவில் மாநகரம் வடக்கில் 12-வது வட்டத்திற்குட்பட்ட  ஒழுகினசேரி, கலைவாணர் அரசு உயர்நிலை பள்ளி வளாகத்தில், தலைமையாசிரியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஒட்டுபுரைத்தெரு நாம்...

நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 20-06-2021 ஞாயிற்றுக்கிழமை, நாகர்கோவில் மாநகராட்சியின் 41-வது வட்டத்திற்குட்பட்ட பூவன்குடியிருப்பு கிளைக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

நாகர்கோவில் தொகுதி -குறுங்காடு அமைத்தல்

20.06.2021 ஞாயிற்றுக்கிழமை, ஐயா நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதல்படி வருங்கால தலைமுறையினரின் செழுமையான வாழ்வு வேண்டி, குறுங்காடு அமைப்பதில் நாகர்கோவில் தொகுதி- சுற்றுச்சூழல் பாசறை சார்பாக "சின்னக் கலைவாணர் விவேக் குறுங்காடு" எனும் பெயரில் நாகர்கோவில்...