பத்மநாபபுரம் தொகுதி தியாகிகளை நினைவுகூரும் நிகழ்வு
குமரி விடுதலை போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த தியாகிகளின் தியாகத்தை நினைவுகூரும் விதம் தக்கலை பழைய பேருந்து நிறுத்தத்தில் அமைந்துள்ள குஞ்சன்நாடார் சிலைக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று காலை 9:30...
பத்மநாபபுரம் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு
பத்மநாபபுரம் தொகுதி குலசேகரம் பேரூராட்சி கலந்தாய்வில் கலந்துகொண்டு செயல்திட்டம் வகுத்த உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்
8-8-21
குலசேகரம் பேரூராட்சி,
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக பூதப்பாண்டியில் பொதுவுடைமை போராளி ஜுவானந்தம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும் பாதுகாப்பான இடங்களில் குப்பைகளை இடவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர்கள் நியமன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது
பத்மநாபபுரம் தொகுதி கண்ணீர் வணக்க நிகழ்வு
பத்மநாபபுரம் தொகுதி முட்டைக்காடு சந்திப்பில் எமது அன்பு அண்ணன் கடல் தீபன் அவர்களுக்கு கண்ணீர் வணக்கம் செலுத்தப்பட்டது !
10-8-21
நாம் தமிழர் கட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
நாகர்கோவில் தொகுதி -அங்கன்வாடி மையத்தை புதுப்பித்தல்
நாகர்கோவில் மாநகர கிழக்கு, 48-வது வட்டத்திற்குட்பட்ட வேதநகர் சந்திப்பில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை, 08.08.2021, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 3 நாட்கள் பணியாக, நாம் தமிழர் உறவுகளின் முன்னெடுப்பில், வண்ணம் பூசி ஓவியம்...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு அளித்தல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி உட்பட்ட 15/7/2021 தேசிய நெடுஞ்சாலை பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி நோய்த்தொற்று ஏற்படும் நிலையை கருத்தில் அதை தடுக்க காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மரங்கன்று நடும் நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி உட்பட்ட தேசிய நெடுஞ்சாலை பகுதியில் 15/7/2021 சுதந்திர தினத்தை முன்னிட்டு சாலையோரங்களில் மரங்கள் நடப்பட்டது
கன்னியாகுமரி தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் லீபுரம் ஊராட்சி சார்பாக 15/7/2021 உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் கபசுர குடிநீர் வழங்கல் நிகழ்வு நடைபெற்றது
