கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இலவச மருத்துவ முகாம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி சார்பாக இலவச மருத்துவ முகாம் இன்று 28/11/2021 சுசீந்திரம் பரப்புவிளை பகுதியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது  

குளச்சல் தொகுதி அரசு பள்ளி சீரமைப்பு

07/12/2021 அன்று குளச்சல் சட்டமன்றத் தொகுதி கப்பியறை பேரூராட்சிக்கு உட்பட்ட பாத்திரமங்கலம் அரசு நடுநிலை பள்ளி 147 மாணவர்களுக்கான வண்ண சீருடை மற்றும் காலணிகள் நாம்தமிழர்கட்சி கப்பியறை பேரூராட்சி உறவுகளின் முன்னெடுப்பில் நாம்தமிழர்கட்சி...

கன்னியாகுமரி தொகுதி முகப்பு கண்ணாடி நிறுவுதல்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கேசவன்புத்தன்துறை ஊராட்சி புத்தன் துறையில் வளைவு பகுதியில் முகப்பு கண்ணாடி நிறுவுதல் நிகழ்வு நடைபெற்றது.

குளச்சல் தொகுதி கலந்தாய்வு

முளகுமூடு பேரூராட்சி, கப்பியறை பேரூராட்சி, வில்லுகுறி பேரூராட்சி, நெய்யூர் பேரூராட்சி, கல்லுக்கூட்டம் பேரூராட்சி, வாள்வச்சகோஸ்டம் பேரூராட்சி, ஆளுர் பேரூராட்சி போன்ற பகுதிகளில் கலந்தாய்வு நடைபெற்றது. கப்பியறை பேரூராட்சியில் மழையால் இணைப்பு துண்டிக்கப்பட்ட கஞ்சிக்குழி புலிமுகத்தான்குறிச்சி...

குளச்சல் தொகுதி வெள்ள நீர் அகற்றுதல்

13/11/2021 அன்றுமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பாக மீட்பு பணிகள் நடைபெற்றது. மண்டைக்காடு, புதூர், நெய்யூர், முளகுமூடு, கல்லுகூட்டம், மணவாளகுறிச்சி பகுதிகளில் சூழ்ந்த வெள்ளம் அகற்றப்பட்டன...

கிள்ளியூர் தொகுதி மார்சல் நேசமணி மலர் வணக்க நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்டம் தாய்தமிழகத்தோடு இணைந்த நவம்பர் 1ஆம் நாள் குமரி விடுதலை போராளி ஐயா மார்சல் நேசமணி அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு காலை 8 மணிக்கு கிள்ளியூர் தொகுதி...

குளச்சல் தொகுதி குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைந்த நிகழ்வு

கன்னியாகுமரி மாவட்டம் மலையாள இன வெறி ஆதிக்க திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து பிரிந்து தாய்த்தமிழகத்துடன் இணைந்த நவம்பர் 1 ஆம் நாளை முன்னிட்டு குமரி விடுதலைக்காக போராடி விடுதலை பெற்று தந்த தியாகிகளை...

கிள்ளியூர் தொகுதி கிளை அலுவலக திறப்பு விழா

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கடை பேரூராட்சி பகுதியில் கிள்ளியூர் தொகுதியின் 6- வது கிளை அலுவலகம் கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் அண்ணன் திரு.அனிட்டர் ஆல்வின் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தொடர்பு எண்:9443181930  

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வு

கிள்ளியூர் சட்டமன்ற தொகுதியின் 6 வது கிளை அலுவலகமானது புதுக்கடை பேரூராட்சி ஒற்றப்பிலாவிளை பகுதியில் திறக்கப்பட்டது. அந்நிகழ்வினை தொடர்ந்து குமரி வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. தொடர்பு எண்: 9443181930  

நாகர்கோவில் தொகுதி – பெருந்தலைவர் கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் 46-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 02.10.2021, சனிக்கிழமை, காலை 07.30 மணிக்கு நாகர்கோவில் மாநகரின், வேப்பமூடு சந்திப்பில்...
Exit mobile version