விளவங்கோடு தொகுதி ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் புகழ் வணக்க நிகழ்வு
விளவங்கோடு தொகுதி சார்பாக 16.12.2021 அன்று விளவங்கோடு ஊராட்சி அலுவலகம்* தமிழர் குடிலில் வைத்து ஈகைத்தமிழன் அப்துல் ரவூப் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு தொகுதி மாணவர் பாசறை மூலம் நடைபெற்றது.
தொடர்பு...
விளவங்கோடு தொகுதி தமிழ்த்தேசிய தலைவர் பிறந்தநாள் விழா
குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அருமனை பேரூராட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரனின் 67 வது பிறந்தநாளை யொட்டி நாம் தமிழர் கட்சியினர் பொதுமக்களுக்கு 67...
நாகர்கோவில் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதிக்கான பொது மாதாந்திர கலந்தாய்வு, கூட்டம் 12.12.2021 நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – மக்கள் நலப்பணி – மனு
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மற்றும் குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக 11.12.2021, சனிக்கிழமை அன்று மாலை 8 மணிக்கு, குமரி மாவட்ட தேசிய மற்றும் மாநில சாலைகள் நீண்ட காலமாக...
குமரி கிழக்கு மாவட்டம் – மாவட்ட ஆட்சியிரிடம் புகார் மனு
நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக (14.12.2021, செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு, குமரி மாவட்டத்தில், அரசாணைக்கு இணங்க பழைய சாலைகள் முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய சாலைகள் உயரங்கள் அதிகரிக்காமல்...
கிள்ளியூர் தொகுதி ஏழை மாணவிகளுக்கு உதவும் நிகழ்வு
தமிழின தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு வாவறை ஊராட்சிக்குட்பட்ட பதினெஞ்சாம் தெங்கு, பள்ளிக்கல், காஞ்சாம்புரம் அஞ்சல் என்ற முகவரியில் வசிக்கும், தன் தாய், தந்தையை இழந்து படிக்க...
கிள்ளியூர் தொகுதி நலிவடைந்த குடும்பங்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்வு
*நாம் தமிழர் கட்சி*
*கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி*
தமிழின தேசிய தலைவர் *மேதகு வே பிரபாகரன்* அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கிள்ளியூர் தொகுதியில் வாவறை ஊராட்சி மற்றும் பாலப்பள்ளம் பேரூராட்சியில் வறுமையில் வாழும்...
கன்னியாகுமரி தொகுதி அரசுப் பள்ளிக்கு நாற்காலி வழங்குதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் வடக்கு தாமரைக்குளம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நம்மை நாடி உதவி கேட்டதன் அடிப்படையில் சிறுவர்கள் அமர்வதற்கான 20 நாற்காலிகள் 27/11/2021 வழங்கப்பட்டது.நிகழ்வில் கலந்து...
கன்னியாகுமரி தொகுதி இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சியில் தொகுதி மகளிர் பாசறை சார்பாக இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் 5/12/2021 அன்று சுசீந்திரம் ஆசிராமடம் பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கிள்ளியூர் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்
கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட கிள்ளியூர் பேரூராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற இந்த கண் சிகிச்சை முகாமில் அதிக அளவில் மக்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.
தொடர்புக்கு...


