கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொங்கல் விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கு வாழ்த்துகள்

கிள்ளியூர் தொகுதி பொங்கல் விழா

கிள்ளியூர் தொகுதி பாலப்பள்ளம் பேரூராட்சிக்கு உட்பட்ட மிடாலக்காடு சந்திப்பில் பொங்கல் பண்டிகை நமது கட்சி உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களால் கொண்டாடப்பட்டது. தொடர்புக்கு:+919443181930  

குளச்சல் தொகுதி திருமுருகப் பெருவிழா நிகழ்வு

குளச்சல் தொகுதி வீரத்தமிழர் முன்னணி சார்பாக சரவணன் மற்றும் தீலிப் ஆகியோரின் தலைமையில் திருமுருகப் பெருவிழா நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

குளச்சல் தொகுதி தொகுதி மகளிர் பாசறை மறுக்கட்டமைப்பு கலந்தாய்வு

குளச்சல் சட்டமன்றத் தொகுதி மகளிர் பாசறை மறுக்கட்டமைப்பு கலந்தாய்வு நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.  

விளவங்கோடு தொகுதி பொது கலந்தாய்வு

விளவன்கோடு சட்டமன்றத் தொகுதிக்கான கலந்தாய்வு கூட்டம் 02.01.2022 அன்று ஞாயிற்றுக்கிழமை, மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. கலந்தாய்வில் நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும், அது தொடர்பான பணிகள் குறித்தும், ஆலோசனை செய்யப்பட்டது, குருதி...

விளவங்கோடு தொகுதி ஐயா நம்மாழ்வார் புகழ் வணக்கம் நிகழ்வு

விளவங்கோடு சட்டமன்ற தொகுதி உழவர் பாசறை சார்பாக இயற்கை வேளாண் பேரறிஞர், பெரிய தகப்பன் ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று 30-12-2021 காலை 10 மணியளவில் திருத்துவபுரம்...

விளவங்கோடு தொகுதி பல கோடி பனைத்திட்டம்

கன்னியாகுமரி (மேற்கு) மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை மற்றும் விளவங்கோடு தொகுதி 30.12.2021 அருமனை பேரூராட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பல கோடி பனை விதை திட்டம் இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் நினைவு...

கன்னியாகுமரி மேற்கு மாவட்டம் பல கோடி பனைத்திட்டம்

கன்னியாகுமரி மேற்கு மாவட்ட சுற்றுசூழல் பாசறை சார்பில் பலகோடி பனைத்திட்டம் துவங்கப்பட்டது.மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பனை விதைகள் விதைக்கப்பட்டது. தொடர்புக்கு : 9443181930  

விளவங்கோடு தொகுதி சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு மலர் வணக்க நிகழ்வு

திருநெல்வேலியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிக்கூடத்தில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழந்த 3 மாணவர்களுக்கு விளவங்கோடு சட்டமன்ற தொகுதி மாணவர் பாசறை சார்பாக மலர் வணக்கம் வெட்டுமணி சந்திப்பில் வைத்து 18.12.2021 மாலை...

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி இலவச கண் சிகிச்சை முகாம்

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி கருங்கல் தலைமை அலுவலகத்தில் வைத்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.இதில் 100 க்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச பரிசோதனை மற்றும் இலவச அறுவை சிகிச்சை...
Exit mobile version