பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்
குமரி மத்திய மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் பத்மநாபபுரம் தொகுதி நிர்வாகிகள் கலந்தாய்வில் கலந்துகொண்டு தொகுதியின் அடுத்தகட்ட செயல்திட்டம் & தீர்மானங்கள் நிறைவேற்றிய நிர்வாகிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்.
பத்மநாபபுரம் – குளம் தூர்வாரி சுத்தப்படுத்தல்
தொடர்ச்சியாக 4 வது வாரமாக பத்மநாபபுரம் தொகுதி ஆற்றூர் ஞாறாகுளம் தூர்வாரி சுத்தப்படுத்தி மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய...
பத்மநாபபுரம் – மாவீரன் வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு
வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள் வீரப்பனாருக்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.
காட்டாத்துறை ஊராட்சி,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.
பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்
பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சி கலந்தாய்வில் (23-10-2020) அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி நிர்வாகிகளுக்கும், அடுத்தகட்ட செயல் திட்டங்கள் வகுத்த அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு
பத்மனாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சியில் (19-10-2020 ) அன்று கட்சி கொள்கை விளக்க துண்டு பிரசுரம் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணி
பத்மனாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சியில் (16-10-2020 ) வீடுவீடாக கட்சி கொள்கை விளக்க துண்டுபிரசுரம் வழங்குதல் மற்றும் கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும்...
பத்மநாபபுரம் – வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு
வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள்
வீரப்பனாருக்கு புகழ் வணக்கங்கள் !
பத்மநாபபுரம் – கலந்தாய்வு கூட்டம்
காட்டாத்துறை ஊராட்சி 7 வது வார்டு கலந்தாய்வில் கலந்துகொண்ட உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் !
குமாரபுரம் – இயற்கையை பேண மரக்கன்றுகள் நடும் நிகழ்வு
குமாரபுரம் பேரூராட்சியில் வீடு வீடாகச் மரக்கன்றுகள் நடும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !
பத்மநாபபுரம் – வனக்காவலர் வீரப்பனாருக்கு புகழ் வணக்க நிகழ்வு
வனக்காவலர், எல்லை காத்த மாவீரன் எங்கள் வீரப்பனாருக்கு புகழ் வணக்கங்கள் !
குலசேகரம் பேரூராட்சி ,
பத்மநாபபுரம் தொகுதி,
குமரி மத்திய மாவட்டம்.