பத்மநாதபுரம் தொகுதி இரட்டை குளத்தை தூர்வாரும் நிகழ்வு

பத்மநாபபுரம் தொகுதி குலசேகரம் இரட்டை குளத்தில் இறுதி கட்ட தூய்மை பணியில் நாம் தமிழக உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி ஒழுகிய வீட்டை சரி செய்து கொடுத்தல்

பத்மநாபபுரம் தொகுதி திக்கணங்கோடு ஊராட்சி தாறாவிளை பகுதியில் ஒழுகும் வீட்டை சரிசெய்யும் பணியில் நாம் தமிழர்  

பத்மநாதபுரம் தொகுதி குலசேகரம் கபசுர குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி குலசேகரம் பேரூராட்சியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்  

பத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி திருவிதாங்கோடு பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர குடிநீர் வழங்குதல்  

பத்மநாதபுரம் தொகுதி கபசுர குடிநீர் வழங்குதல்

பத்மநாபபுரம் தொகுதி திருவட்டார் பேரூராட்சி சாரூர் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு கபசுர பொடி வழங்குதல்  

பத்மனாபபுரம் தொகுதி சீரமைப்பு பணி

தோவாளை வடக்கு ஓன்றியம் தெரிசனங்கோப்பு ஊராட்சி சிவன் கோவில் பகுதியில் முட்புதர்கள் அகற்றி சுத்தம் செய்யப்பட்டது  

பத்மநாதபுரம் தொகுதி சாலையை சீரமைக்கும் பணி

பத்மநாபபுரம் தொகுதி சுருளோடு மருத்துவமனையிலிருந்து சுருளோடு சந்திப்பு வரை உள்ள பகுதியில் சிறிய அளவிலான கற்கள் சாலையில் வாகன போக்குவரத்திற்கு இடையூறாக காணப்பட்டன அவற்றை அகற்றி சாலையை சரிசெய்த நாம் தமிழர் உறவுகள்  

பத்மநாதபுரம் தொகுதி – அரசு பள்ளியை புணரமைக்கும் பணி

திக்கணங்கோடு ஊராட்சியில் பழுதடைந்து கிடந்த அரசு பள்ளியை புணரமைக்கும் பணியில் கலந்துகொண்டு களப்பணியாற்றிய உறவுகள் ஒவ்வொருவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள் !

பத்மநாதபுரம் பகுதி – தெருமுனை கூட்டம்

பத்மநாபபுரம் தொகுதி மேக்காமண்டபம் பகுதியில் இன்று நடைபெற்ற கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது  

பத்மநாதபுரம் தொகுதி – கட்சியின் கொள்கை துண்டறிக்கை வழங்கல்

பத்மநாபபுரம் தொகுதி காட்டாத்துறை ஊராட்சியில் வீடு வீடாக கட்சியின் கொள்கை விளக்க துண்டறிக்கை வழங்கப்பட்டது