நாகர்கோவில் தொகுதி – பொங்கல் விழா
நாகர்கோவில் தொகுதி சார்பாக தமிழர் திருநாள் பொங்கல் விழா 14.01.2022, வெள்ளிக்கிழமை அன்று காலை 8 மணி முதல் 10.30 மணி வரை அலுவலக முற்றத்தில் வைத்து சிறப்பாக கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் மாநகர பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் 20.01.2022,அன்று நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – மகளிர் பாசறை கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மகளிர் பாசறை பொறுப்பாளர்களுக்கான முதல் கலந்தாய்வு, கூட்டம் 21.01.2022, வெள்ளிக்கிழமை அன்று நாகர்கோவில் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – ஐயா நம்மாழ்வார் மலர்வணக்க நிகழ்வு
நாகர்கோவில் தொகுதி சார்பாக ஐயா நம்மாழ்வார் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளை போற்றும் வகையில், 30.12.2021, அன்று தொகுதி அலுவலகத்தில் உள்ள அவரது உருவ படத்திற்கு உறவுகள் மலர் தூவி, மலர்வணக்க...
நாகர்கோவில் தொகுதி – தேசிய நெடுஞ்சாலை பணி முற்றுகை
நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்ட மற்றும் நாகர்கோவில் தொகுதி நிர்வாகிகள், 21.12.2021, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி அளவில் திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், வடசேரி சந்திப்பில், புதிய சாலை அமைக்கும்...
நாகர்கோவில் தொகுதி – தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு
தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கான பயிற்சி வகுப்பு 17.12.2021, வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. சமூக ஆர்வலர் திரு.ஜெயின் ஷாஜி அவர்கள், நாகர்கோவில் தொகுதி நாம் தமிழர்...
நாகர்கோவில் தொகுதி – ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம்
நாகர்கோவில் மாநகர வடக்கு பகுதியின் 14-வது வட்டத்திற்கு உட்பட்ட காட்டு நாயக்கன் தெரு வாழ் மக்கள் இன்று வரை அடிப்படை சான்றுகளான இருப்பிடச் சான்றிதழ் மற்றும் வீட்டு மனை பட்டா கிடைக்கப் பெறாமல்...
நாகர்கோவில் தொகுதி – மாதாந்திர கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதிக்கான பொது மாதாந்திர கலந்தாய்வு, கூட்டம் 12.12.2021 நடைபெற்றது.
நாகர்கோவில் தொகுதி – மக்கள் நலப்பணி – மனு
நாம் தமிழர் கட்சி, நாகர்கோவில் தொகுதி மற்றும் குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக 11.12.2021, சனிக்கிழமை அன்று மாலை 8 மணிக்கு, குமரி மாவட்ட தேசிய மற்றும் மாநில சாலைகள் நீண்ட காலமாக...
நாகர்கோவில் தொகுதி – பெருந்தலைவர் கு.காமராசர் புகழ் வணக்க நிகழ்வு
பெருந்தலைவர் கு.காமராசர் அவர்களின் 46-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக 02.10.2021, சனிக்கிழமை, காலை 07.30 மணிக்கு நாகர்கோவில் மாநகரின், வேப்பமூடு சந்திப்பில்...









