கன்னியாகுமரி தொகுதி அரசுப் பள்ளிக்கு நாற்காலி வழங்குதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் வடக்கு தாமரைக்குளம் பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் நம்மை நாடி உதவி கேட்டதன் அடிப்படையில் சிறுவர்கள் அமர்வதற்கான 20 நாற்காலிகள் 27/11/2021 வழங்கப்பட்டது.நிகழ்வில் கலந்து...
கன்னியாகுமரி தொகுதி இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சியில் தொகுதி மகளிர் பாசறை சார்பாக இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் 5/12/2021 அன்று சுசீந்திரம் ஆசிராமடம் பகுதியில் மிக சிறப்பாக நடைபெற்றது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி இலவச மருத்துவ முகாம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சுசீந்திரம் பேரூராட்சி சார்பாக இலவச மருத்துவ முகாம் இன்று 28/11/2021 சுசீந்திரம் பரப்புவிளை பகுதியில் வைத்து சிறப்பாக நடைபெற்றது
கன்னியாகுமரி தொகுதி முகப்பு கண்ணாடி நிறுவுதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கேசவன்புத்தன்துறை ஊராட்சி புத்தன் துறையில் வளைவு பகுதியில் முகப்பு கண்ணாடி நிறுவுதல் நிகழ்வு நடைபெற்றது.
கன்னியாகுமரி தொகுதி கொடி ஏற்றுதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தென்தாமரைக்குளம் பேரூராட்சி இலந்தையடிவிளையில் (23/10/2021 )நாம் தமிழர் கட்சி கொடி கம்பம் நிறுவப்பட்டு கொடி ஏற்றப்பட்டது
கன்னியாகுமரி தொகுதி வீட்டின் மேற்கூரை அமைத்து கொடுத்தல்
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட தென்தாமரைகுளம் பேரூராட்சியில் நாம் தமிழர் கட்சி சார்பாக இரண்டு வீடுகளுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. 2024 ஆண்டிற்கான பாராளுமன்ற வேட்பாளர் வழக்கறிஞர் அனீட்டர் ஆல்வின் மற்றும் பேரூர்,...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கன்னியாகுமரி பேரூராட்சியில் உள்ள சின்னமுட்டம் பகுதிகளில் அதிகப்படியான குப்பைகளை கொண்டு கொட்டுவதும் தீயிட்டு கொளுத்துவதுமாக உள்ளது. அதனை தடுத்து நடவடிக்கை எடுக்க கோரியும்...
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி புகழ் வணக்க நிகழ்வு
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக பூதப்பாண்டியில் பொதுவுடைமை போராளி ஜுவானந்தம் அவர்களுக்கு புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மனு வழங்குதல்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்கூர் பேரூராட்சி பகுதிகளில் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுத்து நிறுத்தவும் பாதுகாப்பான இடங்களில் குப்பைகளை இடவும் பேரூராட்சி நிர்வாகத்திற்கு மனு அளிக்கப்பட்டது.
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்
கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மருங்கூர் பேரூராட்சி கலந்தாய்வு மற்றும் பொறுப்பாளர்கள் நியமன நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது