தலைமை அறிவிப்புகள் – கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)

க.எண்: 2022070328 நாள்: 26.07.2022 அறிவிப்பு: கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொறுப்பாளர் மாற்றம் (குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதிகள்)     கன்னியாகுமரி நடுவண் மாவட்டப் பொருளாளராக இருந்தவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, மு.மெர்லின் (28540965156) அவர்கள் கன்னியாகுமரி நடுவண் மாவட்டப்...

தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2022070313 நாள்: 19.07.2022 அறிவிப்பு: ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டம் தொழிற்சங்கப் பொறுப்பாளர்கள் நியமனம் தலைவர் - பி.ஆல்பன் - 14811203623 துணைத் தலைவர் - ம.சிறில் ராசன் - 28484135741 துணைத் தலைவர் - தா.மரிய ஜேம்ஸ் - 11238157685 செயலாளர் - இலா.கிளைமண் சில்வெஸ்டர் - 13283586199 இணைச் செயலாளர் - கி.லாலாஜி பாபு - 28539814530 துணைச் செயலாளர் - பா.ஜெகன்ராஜ் - 28393018174 பொருளாளர் - பு.அனிஷ் - 10927578570 மேற்காண் அனைவரும் நாம் தமிழர் கட்சி - ஒருங்கிணைந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கான தொழிற்சங்கப்...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறவுகள் ஒருங்கிணைப்பு விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் ஊரக நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களை பாராட்டும் விழா மற்றும் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைப்பு விழா கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி சார்பாக மருங்கூர் பேரூராட்சியில்...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தெருமுனை கூட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் ஒன்றியம் கோவளம் ஊராட்சி சார்பாக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு தெருமுனைக்கூட்டம் மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் காளியம்மாள் முன்னிலையில் நடைபெற்றது. 

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியம் லீபுரம் ஊராட்சி கலந்தாய்வு ஆரோக்கிய புரம் பகுதியில் வைத்து நடைபெற்றது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம்

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கலந்தாய்வு கூட்டம் தொகுதி அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நகர்புற தேர்தலுக்கான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டன

செந்தமிழன் சீமான் நகர்ப்புறத் தேர்தல் பரப்புரை ( திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமாரி )

நகர்ப்புறத் தேர்தலை முன்னிட்டு 13.02.2022  அன்று காலை 10 மணிக்கு தென்காசி,தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் தேர்தல் பரப்புரை  பாளையங்கோட்டையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்...

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொங்கல் விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பூதப்பாண்டி பேரூராட்சி ஆண்டித்தோப்பு பகுதியில் 14/1//2022 காலை 7 மணிக்கு தமிழர் திருநாள் பொங்கல் விழா மிக சிறப்பாக நடைபெற்றது  

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொங்கல் விழா

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி மகளிர் பாசறை சார்பாக பொங்கல் விழா நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.அதில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து உறவுகளுக்கு வாழ்த்துகள்

குமரி கிழக்கு மாவட்டம் – மாவட்ட ஆட்சியிரிடம் புகார் மனு

நாம் தமிழர் கட்சி, குமரி கிழக்கு மாவட்டம் சார்பாக (14.12.2021, செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணிக்கு, குமரி மாவட்டத்தில், அரசாணைக்கு இணங்க பழைய சாலைகள் முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய சாலைகள் உயரங்கள் அதிகரிக்காமல்...