குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

27/06/2021 ஞாயிற்றுகிழமை நிகழ்வுகள் நிகழ்வு : ௧ குருந்தங்கோடு ஒன்றியம் சார்பாக இரட்டைக்கரை வாய்க்கால் பாதையில் பேயங்குளி முதல் உள்ள பாசி, குப்பைகள் அகற்றி சுத்தப்படுத்தப்பட்டது நிகழ்வு : ௨ ஆத்திவிளை ஊராட்சி சார்பாக வட்டம் பகுதியில் செட்டிக்குளம்...

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

ஆளூர் பேரூராட்சி சார்பாக கலந்தாய்வு நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி குழந்தைகள் மையம் சுத்தம் செய்தல்

குளச்சல் தொகுதி  17/06/2021 அன்று முளகுமூடு பேரூர் சார்பாக முகமாற்றூர் பகுதியில் ஒருங்கிணைந்த "குழந்தைகள் வளர்ச்சி திட்டம்" குழந்தைகள் மையம் சுத்தம் செய்யப்பட்டது.  

குளச்சல் தொகுதி மது விற்பனைக்கு எதிராக பதாகை ஏந்திய போராட்டம்

கொரோனா பெருந்தொற்று பல்லாயிரக்கணக்கான மக்களை காவு வாங்கிக்கொண்டிருக்கையில் மதுக்கடைகளை திறந்து கொரோனாவையும் பரப்பி வருமானமின்றி தவிக்கும் குடும்பங்களின் வருவாயை உறிஞ்சி குடும்பங்களை சீரழிக்கும் மதுபானக்கடைகளை அரசே திறப்பதை கண்டித்து குளச்சல் தொகுதி நாம்...

குளச்சல் தொகுதி அவதூறு பரப்பும் நபர் மீது வழக்கு தொடுக்க வேண்டி மனு கொடுத்தல்

#Club house செயலியில் நாம் தமிழர் 2.0 என்கிற பெயரில் போலி கணக்குகளை உருவாக்கி நாம் தமிழர் குளச்சல் தொகுதி நிர்வாகி போன்று அடையாளப்படுத்தி கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமாக...

குளச்சல் தொகுதி உணவு பொருட்கள் வழங்கல்

கொரோனா ஊரடங்கு காரணமாக வறுமையில் வாடும் தலக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட 50 குடும்பங்களுக்கு நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி சார்பில் உணவு பொருட்களை (11-06-2021) காலை 10 மணி முதல் வழங்கப்பட்டது.  

குளச்சல் தொகுதி கபசூர குடிநீர் வழங்குதல்

08/06/2021 அன்று குளச்சல் தொகுதி ஆளூர் பேரூராட்சி சார்பாக கபசூர குடிநீர் வழங்கப்பட்டது.  

குளச்சல் தொகுதி உணவு பொருட்கள் வழங்கும் நிகழ்வு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குளச்சல் தொகுதி ரீத்தாபுரம் பேரூராட்சியை சார்ந்த 79 குடும்பங்களுக்கு தேவையான உணவு பொருள்கள் வழங்கப்பட்டன.  

குளச்சல் தொகுதி நீர்நிலை சுத்தம் செய்தல்

முளகுமூடு பேரூராட்சி உட்பட இரட்டை குளம் முகமாற்றூர் பகுதி தூர்வாரும் பணி நடைபெற்றது. வில்லுகுறி பேரூராட்சிக்குட்பட்டசெந்தாமரை குளம் தூர்வாரப்பட்டது.  

குளச்சல் தொகுதி நல்லடக்கத்திற்கான உதவி

கொரோனாவால் மரணமடைந்த ஆத்திவிளை ஊராட்சி சார்ந்தவரின் உடலை நாம் தமிழர் கட்சி குளச்சல் தொகுதி உறவுகள் இணைந்து நல்லடக்கம் செய்தனர். நல்லடக்கத்திற்கு உதவிய உறவுகள்: திரு. கேபா (குளச்சல் தொகுதி தலைவர்) திரு. ஸ்டீபன் டேவிட் (மத்தியமாவட்ட...