குளச்சல் தொகுதி – அரசு பள்ளிக்கூடம் சுத்தம் செய்தல்

நெய்யூர் பேருராட்சி சார்பாக திக்கணங்கோடு அரசு பள்ளிவாளாகம் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. ...

குளச்சல் தொகுதி – நகராட்சி கலந்தாய்வு

குளச்சல் நகராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நகர நிர்வாகிகள் பொறுப்பு மறுகட்டமைப்பு செய்யபட்டது மற்றும் பாசறை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

குளச்சல் தொகுதி – சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம்

குளச்சல் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் பாசறை மறுகட்டமைப்பு செய்யபட்டது.

குளச்சல் – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நெய்யூர் பேருராட்சிக்கு உட்பட பாளையம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. ...

குளச்சல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

குளச்சல் தொகுதி கலந்தாய்வு கூட்டத்தில் அடுத்த கட்ட நகர்வுகளை பற்றி விவாதிக்க பட்டது.  

குளச்சல் – தொகுதி அலுவலகம் திறப்பு விழா

குளச்சல் தொகுதிக்கு என புதிய அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. ...

குளச்சல் தொகுதி – உறுப்பினர் சேர்க்கை முகாம்

நாம் தமிழர் கட்சியின் மணவாளக்குறிச்சி பேரூராட்சி இன்று நடந்த உறுப்பினர் சேர்க்கை முகாம் புகைப்படங்கள் ...

குருந்தங்கோடு – ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

குருந்தங்கோடு ஊராட்சி கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில் தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் நிர்வாகிகள் மறுகட்டமைப்பு செய்யபட்டார். ...

குளச்சல் தொகுதி – பேரூராட்சி கலந்தாய்வு கூட்டம்

கப்பியறை பேரூராட்சி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. ...

குளச்சல் தொகுதி சார்பாக கழிவறை அமைத்து கொடுத்தல்

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட தலக்குளம் ஊராட்சியில் ஒரு ஏழை குடும்பத்திற்கு கழிவறை கட்ட ரூபாய் 25,000 மதிப்பிலான கட்டுமான பொருட்கள் வழங்கப்பட்டது.