குளச்சல் தொகுதி – ஒன்பது இடங்களில் கொடியேற்ற நிகழ்வு
முளகுமுடு பேரூராட்சி சார்பாக தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் சிறப்பு நிகழ்வாக 9 இடங்களில் கொடியேற்ற நிகழ்வு நடைபெற்றது.
...
குமரி மாவட்டம் – ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்.
கப்பியறை பேரூரை சேர்ந்த ஐயா தேவசகாயம் அவர்களை தாக்கிய குண்டர்களை இதுவரை கைது செய்யாத காவல் துறையை கண்டித்து குமரி மாவட்ட...
குளச்சல் தொகுதி – மாவீரர் நாள் வீரவணக்க நிகழ்ச்சி
குளச்சல் தொகுதி கப்பியறை பேரூராட்சி சார்பாக மாவீரர் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. இதில் 22,000 நிதி உதவி வழங்கப்பட்டது.
...
குளச்சல் தொகுதி – உதவி வழங்கும் நிகழ்வு
ஆத்திவிளை ஊராட்சி சார்பாக ஏழை பெண்ணின் திருமணத்திற்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற வேட்பாளர் அனிட்டர் ஆல்வின் & குளச்சல் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ஆன்றணி ஆஸ்லின் ஆகியோர் கலந்து...
குளச்சல் தொகுதி – முட்புதர்கள் அகற்றும் பணி
குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சிக்கு உட்பட்ட கடியபட்டணம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி வளாகம் மற்றும் அதையொட்டியுள்ள கிணறு சுற்றிலும் முட்புதர்களை அகற்றும் பணி வேட்பாளர் *ஆன்றனி ஆஸ்லின்* அவர்கள் தலைமையில் நடைபெற்றது
குளச்சல் தொகுதி – நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்.
தேர்தலை எதிர்கொள்ள வேண்டி திட்டங்களை குறித்த கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
குளச்சல் தொகுதி – வீடு கட்ட உதவித் தொகை
நாம் தமிழர் கட்சி *முளகுமூடு பேரூர் மற்றும் கப்பியறை பேரூர்* உறவுகள் இணைந்து மானான்விளை பகுதியை சேர்ந்த லில்லிபாய் அவர்களின் வீடு கட்டும் பணிக்காக *ரூ 15,000* வழங்கப்பட்டது.
குளச்சல் தொகுதி – நோய் பாதிக்கப்பட்டவருக்கு நிதி உதவி வழங்குதல்
புற்றுநோயால் பதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் திங்கள்நகர் பேரூரை சார்ந்த தவசிமுத்து அவர்களின் மனைவிக்கு நாம் தமிழர் கட்சி திங்கள்நகர் பேரூர் சார்பில்...
குளச்சல் தொகுதி – குளம் தூய்மைப்படுத்தல் நிகழ்வு
குளச்சல் தொகுதி சார்பாக ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பாக குளம் மற்றும் குளத்தின் கரை சுத்தமான பேண குளத்தில் மீன்கள் விடப்பட்டன.
குளச்சல் தொகுதி சார்பாக திருமண நிதியுதவி செய்தல்
குளச்சல் சட்டமன்ற தொகுதி சார்பாக இரணியல் பேரூராட்சிக்கு உட்பட்ட நெல்லியாரகோணத்தை சேர்ந்த ஒரு ஏழை பெண்ணின் *திருமண செலவிற்கு* ரூ.13,000 குளச்சல் தொகுதி உறவுகள் மற்றும். திருமண *மேடை அலங்காரத்திற்கு* குருந்தங்கோடு ஊராட்சி...