குளச்சல் தொகுதி – நீர்நிலைகள் சீரமைப்பு

கப்பியறை பேரூராட்சி குளத்தில் உள்ள பாசிகளும் மற்றும் வில்லுகுறி பேரூராட்சி சார்பாக இடதுகரை கால்வாயில் முட்புதர்களை அகற்றும் பணி நடைபெற்றது  

குளச்சல் தொகுதி – பொங்கல் விழா சிறப்பிப்பு

குளச்சல் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பொங்கல் விழா நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி – குப்பைகளை அகற்ற மனு

குளச்சல் தொகுதி சார்பாக (10/01/2021) அன்று நடைபெற்ற வில்லுகுறி மாடத்தட்டுவிளை இடதுகரை வாய்க்காலில்  தூர்வாரிய முட்புதர்கள் மற்றும் நெகிழி  குப்பைகளை அகற்றக்கோரி வில்லுக்குறி பேரூர் செயல் அலுவலர் அவர்களிடம் மனு கொடுக்கப்பட்டது  

குளச்சல் தொகுதி – வாக்கு சேகரிப்பு

ஆத்திவிளை ஊராட்சி சார்பாக குளச்சல் தொகுதி வேட்பாளருடன் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணி நடைபெற்றது  

குளச்சல் தொகுதி – தேர்தல் வாக்கு சேகரிப்பு

குளச்சல் தொகுதி சார்பாக திங்கள்சந்தை பேரூராட்சி சார்பாக வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்ச்சி

ரீத்தாபுரம் பேரூராட்சி சார்பாக கொடியேற்றல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாராளுமன்ற வேட்பாளர் திரு. அனிட்டர் ஆல்வின் மற்றும் குளச்சல் தொகுதி வேட்பாளர் திருமதி. ஆன்றனி ஆஸ்லின் அவர்களும் கலந்து கொண்டார்.  

குளச்சல் தொகுதி – வாக்கு சேகரிக்கும் பணி

குளச்சல் தொகுதி ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குசேகரிக்கும் செயல்பாடு நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி – கொடியேற்ற நிகழ்வு.

வில்லுகுறி பேருராட்சி சார்பில் வில்லுகுறி பேரூராட்சிக்குட்பட்ட 8 இடங்களில் கொடியேற்ற நிகழ்சி நடைபெற்றது.  

குளச்சல் தொகுதி – கலந்தாய்வுக் கூட்டம்

குளச்சல் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முட்டம் ஊராட்சியில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கலந்தாய்வு சிறப்பாக நடைபெற்றது. ...

குளச்சல் தொகுதி – தலைவர் மேதகு பிரபாகரன் பிறந்தநாள் நிகழ்வு

ரீத்தாபுரம் பேரூர் சார்பாக தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.