உத்திரமேரூர்

Uthiramerur உத்திரமேரூர்

உத்திரமேரூர் தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், பேருராட்சி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்று விவாதிக்கப்பட்டது..

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி தெற்கு (ம) கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் மாம்பாக்கம் கிராமத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

தலைமை அறிவிப்பு – உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

க.எண்: 2023060222 நாள்: 03.06.2023 அறிவிப்பு: உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம் உத்திரமேரூர் தொகுதியின் இளைஞர் பாசறை இணைச் செயலாளர் பொறுப்பில் இருந்தவர் விடுவிக்கப்பட்டு, கா.இரகு (17846357165) அவர்கள் உத்திரமேரூர் தொகுதியின் இளைஞர் பாசறை இணைச் செயலாளராக நியமிக்கப்படுகிறார். உத்திரமேரூர்...

உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சி(மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி வடக்கு (ம) மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் உத்திரமேரூர் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி தெற்கு (ம) கிழக்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் சாலவாக்கம் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக...

உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சி (மே) மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சார்பில் தொகுதி பொறுப்பாளர்கள் வழிகாட்டுதலின் படி கிழக்கு (ம) மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் தலைமையில் வாலாஜாபாத் பேருந்து நிலையத்தில் உறுப்பினர் சேர்க்கை முகாம் சிறப்பாக...

உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் தொகுதி கிழக்கு, தெற்கு ஒன்றியம் வாலாஜாபாத் கிழக்கு, மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் தொகுதி செயலாளர் திரு.அசோக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஒன்றியங்களில் வாக்குச்சாவடி முகவர்களை போடுவது பற்றி விவாதிக்கப்பட்டது

உத்திரமேரூர் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் தொகுதி சார்பில் வடக்கு,மேற்கு ஒன்றியத்திற்கு மானாமதி கிராமத்தில் கலந்தாய்வு கூட்டம் தொகுதி தலைவர் திரு.வெங்கடேசன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்தில் ஒன்றியத்தில் உள்ள வாக்குசாவடிகளில் முகவர்களை நியமிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது

உத்திரமேரூர் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தெற்கு ஒன்றியம் ரெட்டமங்களம் கிராமத்தில், தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு சுகுமார் அவர்கள் ஏற்பாடுகளில் கிராமப் பொதுமக்கள் ஆதரவுடன் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்வு

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், வாலாஜாபாத் கிழக்கு ஒன்றியம் பழையசீவரம் பெரியகாலணி பகுதியில் அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது
Exit mobile version