காஞ்சிபுரம்

உத்திரமேரூர் தொகுதி ஐயா நம்மாழ்வார் பிறந்த நாள் நிகழ்வு

உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் வயலூர் கிராமத்தில், தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், திரு அரவிந்த் அவர்கள் ஏற்பாடுகளில், வேளாண் விஞ்ஞானி ஐயா திரு நம்மாழ்வார் அவர்கள் பதாகைக்கு மலர்தூவி புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வெங்கச்சேரி கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தன்னார்வத்தோடு தங்களை இணைத்துக்கொண்டனர்

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாள்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில், உத்திரமேரூர் மேற்கு ஒன்றியம் சார்பில் அறிவாசான் சட்டமாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பதாகைக்கு மாலை அணிவித்து மலர்தூவி புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி பரணிபுத்தூர் ஊராட்சி சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் புதிதாக இணைந்த உறவுகளுக்கு புத்தகம் மற்றும் சிறுவர்களுக்கு நாற்குழி சதுரங்கம் ஆகியவை வழங்கப்பட்டது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கண்டோன்மெண்ட் நகரம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி 163 வது வட்டத்தின் சார்பாக ஆதம்பாக்கம் அம்பேத்கர் சிலை அருகில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதி மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சின்னமதுரப்பாக்கம் கிராமத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னெடுப்பில் திரு முரளி அவர்களின் ஏற்பாட்டில், உறுப்பினர் சேர்க்கை முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மாகரல் கிராமத்தில் தொகுதி கலந்தாய்வு கூட்டம் சிறப்பாக நடைபெற்றது இக் கலந்தாய்வு கூட்டத்தில் தொகுதியின் அடுத்த கட்ட வளர்ச்சியை கருத்தில் கொண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன...

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வுக் கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி மார்ச் மாத கலந்தாய்வு கூட்டம், தொகுதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எதிர்வரும் கண்டோன்மெண்ட் நகர தேர்தல் பணிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
Exit mobile version