தீயில் எரிந்த குடிசைகள்- குடும்பங்களுக்கு உதவி-ஆலந்தூர்
நந்தம்பாக்கம் 158வது வட்டத்தில் (23/08/2019) அன்று காலை 10:00 மணிக்கு *குடிசைகள் தீ பிடித்து எரிந்த குடும்பங்களுக்கு ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்கள்.
கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி
காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட
1, நாம் களத்தூர்
2, பாளையூர்
3, கோட்டை புஞ்சை
4, 23 கொளத்தூர்
ஆகிய நான்கு இடங்களில் புலிக் கொடி 18-8-2019 அன்று ஏற்றப்பட்டது.
கலந்தாய்வு கூட்டம்-காஞ்சி தெற்கு மாவட்டம்
காஞ்சி தெற்கு மாவட்டம் மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பில் (18-8-2019) கலந்தாய்வு கூட்டம் பவுஞ்சூரில் நடைபெற்றது.
கலந்தாய்வு கூட்டம்-காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம்
காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம் சார்பாக 30.7.2019 அன்று பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
குளம் சுத்தம் செய்து மரக்கன்று நடும் விழா-சோழிங்கநல்லூர் தொகுதி
சோழிங்கநல்லூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக கோவிலம்பாக்கம் ஊராட்சியில் ஆகஸ்ட் 4 2019 அன்று காலை 7 மணி முதல் 12 மணி வரை குளத்தை சுத்தம் செய்து மரக்கன்று நடும்...
கிணறு புனரமைப்பு-கிராம சபையில் தீர்மானம்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி துணைத்தலைவர் லாரன்சு அவர்கள் கிராம சபை கூட்டத்தில் வைத்த கோரிக்கையை ஏற்று காஞ்சிபுரம் ஏனாத்தூர் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவில் தெருவில் உள்ள கிணறு புனரமைப்பு...
கிராமசபை கூட்டம்-மாவட்ட ஆட்சியரிடம் மனு-காஞ்சிபுரம்
கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி 22.6.2019 அன்று நாம் தமிழர் கட்சியின் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், காஞ்சிபுரம் தொகுதி உறவுகள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு கொடுத்தனர்.
கொடியேற்றும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக சித்தாலப்பாக்கம் ஊராட்சியில் கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
மரக்கன்றுகள் நடும் நிகழ்வு-காஞ்சிபுரம் தொகுதி
30.06.2019 அன்று காஞ்சிபுரத்தில் கோனேரிக்குப்பத்தில் உள்ள பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியினர் கலந்து கொண்டனர்.
உறுப்பினர் சேர்க்கை முகாம்-காஞ்சிபுரம் தொகுதி
காஞ்சிபுரம் நாம் தமிழர் கட்சி 16.06.2019 அன்று மேற்கு ஒன்றியம் சார்பாக உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.









