காஞ்சிபுரம்

தலைமை அறிவிப்பு: உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: உத்திரமேரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: செங்கல்பட்டு தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: தாம்பரம் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருப்போரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமை அறிவிப்பு: திருப்போரூர் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமனம்

தாத்தா இரட்டைமலை சீனிவாசன் வீரவணக்க நிகழ்வு-

18.09.2019 காலை 8 மணிக்கு தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் தொகுதி சார்பாக 165 வது வட்டத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

செங்கொடி வீரவணக்க நிகழ்வு-ஆலந்தூர் தொகுதி

28.08.2019 அன்று ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது

தீயில் எரிந்த குடிசைகள்- குடும்பங்களுக்கு உதவி-ஆலந்தூர்

நந்தம்பாக்கம் 158வது வட்டத்தில்  (23/08/2019) அன்று காலை 10:00 மணிக்கு *குடிசைகள் தீ பிடித்து எரிந்த குடும்பங்களுக்கு ஆலந்தூர் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக  அத்தியாவசிய பொருள்கள் வழங்கினார்கள்.

கொடியேற்றும் நிகழ்வு – செய்யூர் தொகுதி

காஞ்சி தெற்கு மாவட்டம், செய்யூர் தொகுதி, சித்தாமூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 1, நாம் களத்தூர் 2, பாளையூர் 3, கோட்டை புஞ்சை 4, 23 கொளத்தூர் ஆகிய நான்கு இடங்களில் புலிக் கொடி 18-8-2019 அன்று ஏற்றப்பட்டது.

கலந்தாய்வு கூட்டம்-காஞ்சி தெற்கு மாவட்டம்

காஞ்சி தெற்கு மாவட்டம் மற்றும் வீரத்தமிழர் முன்னணி சார்பில் (18-8-2019) கலந்தாய்வு கூட்டம் பவுஞ்சூரில் நடைபெற்றது.

கலந்தாய்வு கூட்டம்-காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம்

காஞ்சிபுரம் நடுவண் மாவட்டம் சார்பாக 30.7.2019 அன்று பல்லாவரம் சட்ட மன்ற தொகுதி அலுவலகத்தில் மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
Exit mobile version