காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தொகுதி – வீரப்பெரும்பாட்டன்   பூலித்தேவன் புகழ்வணக்கம்

01/09/2022 அன்று காலை 10 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரம் பேருந்து நிலையம் அருகில் வீரப்பெரும்பாட்டன்   பூலித்தேவன் அவர்களுக்கு மலர் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – செங்கொடி வீரவணக்க நிகழ்வு

வீரத்தமிழச்சி செங்கொடியின் 11ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக (28-08-2022) அன்று பூந்தண்டலம் ஊராட்சிக்குட்பட்ட இரண்டு இடங்களில் வீரத்தமிழச்சி செங்கொடிக்கு வீரவணக்கம் ...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மலர்வணக்க நிகழ்வு

19/08/22 , காலை 10:30 மணியளவில் மறைந்த ஐயா  திரு.நெல்லை கண்ணன் அவர்களுக்கு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட பழைய இரயில் நிலையம் அருகில் மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கொடியேற்றும் விழா

14/08/2022 - அன்று காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட பாலுசெட்டிசத்திரத்தில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் கர்மவீரர் காமராசர் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து...

கலந்தாய்வு கூட்டம் – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

14/08/2022 அன்று  காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட தொகுதிகளான காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – மறக்கன்றுகள் நடும் விழா

14/08/2022 அன்று நண்பகல் 12 மணி அளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பகுதியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,நகர,ஒன்றிய மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

(காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் (காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர்) கலந்தாய்வு கூட்டம்  உத்திரமேரூர்  தொகுதிக்கு உட்பட்ட சிறுமயிலூர் கிராமத்தில் 15/08/2022  மாலை-5 மணியளவில் நடைப்பெற்றது.இந்நிகழ்வில் காஞ்சிபுரம் மற்றும் உத்திரமேரூர் பொறுப்பாளர்கள்  கலந்து கொண்டனர் இந்நிகழ்வில்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம்

பேராசிரியர்.இலக்குனார் நினைவு தினம்,வ.உ.சிதம்பரனார் பிறந்த தினம்(செப்டம்பர் -5) மற்றும் புனித அன்னை தெரசா அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டும் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு மாநகரம் சார்பாக புத்தேரி தெரு கிளை அஞ்சலகம்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பனை விதைகள் நடும் நிகழ்வு

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் பகுதிக்கு உட்பட்ட புள்ளலுர் கிராமத்தில் பத்தாண்டு பசுமை திட்டம் பலகோடி பனை திட்டத்தின் கீழ் 04/09/2022 - காலை 10, மணியளவில் 5000 பனை...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி இலக்குவனார் புகழ் வணக்கம் நிகழ்வு

03/09/2022 காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் பேராசிரியர் இலக்குவனார் அவர்களுக்கு மலர்கள் தூவி புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.  
Exit mobile version