காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

இன்று (2/10/22) காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்ட பின் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம்,ஒன்றியம்...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சார்பில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வயலூர் கிராமத்தில் ஐயா காமராசர் அவர்களின் உருவம் பொறித்த பதாகைக்கு மலர் தூவி மாலையிட்டு தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் கிராம...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இன்று (02/10/2022) காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டவாக்கம் கிளையில் புலி ஏற்றப்பட்டது.அதன் பின் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர். அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை! "வள்ளலார்" என்ற சிறப்பு பெயர் பெற்றவருமான இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு இன்று (5/10/22)காலை 10மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவர் படத்திற்கு மாலை அணிவித்து...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தமிழில் வழிபாடு

01/10/2022 காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, கிழக்கு மாநகரத்திற்கு உட்பட்ட யதோத்தகாரி பெருமாள் கோவிலில் நாம் தமிழர் கட்சி உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு நடத்தினர் இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – தாய் தமிழில் வழிபாடு

(24/09/2022) அன்று  காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, வடக்கு மாநகரத்திற்கு உட்பட்ட ஏகாம்பரநாதர் கோயிலில்  உறவுகள் ஒருங்கிணைந்து தாய் தமிழில் வழிபாடு செய்தனர் .இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,மாநகரம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வு – காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்துவேடு கிராமத்தில் (25/09/2022) அன்று கொடி ஏற்றும் நிகழ்வு திலீபன் அவர்களுக்கு வீரவணக்க நிகழ்வு  உறுப்பினர்...

திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி சுற்றுச்சூழல் பாசறை சார்பாக பலகோடி பனை திட்டத்தின் கீழ் பனை விதை நடும் நிகழ்வு நேற்று 25-09-2022  திருப்பெரும்புதூர் மேற்கு...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட புள்ளலூர் கிராமத்தில்  (18/09/2022) மாலை 6 மணியளவில் தொகுதி பொது  கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி,வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டிவாக்கம் கிராமத்தில் கிளை அமைத்தல் குறித்தும் அடுத்து எடுக்க இருக்கும் நிகழ்வுகள் குறித்து  (18/09/2022) கலந்தாய்வு கூட்டம் நடைப்பெற்றது.
Exit mobile version