காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் தொகுதி மேற்கு ஒன்றியம் தியாக தீபம் திலீபன் வீரவணக்க நிகழ்வு

தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி, மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் இன்று(26/09/2022) காலை 10 மணியளவில் அண்ணன் திலீபன் அவர்களுக்கு வீரவணக்கம் நிகழ்வு...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி பனை விதை நடும் விழா

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட முட்டவாக்கம் கிராமத்தில் (09/10/2022) காலை 11 மணியளவில் பனைவிதை நடும் நிகழ்வு நடைப்பெற்றது.இந்நிகழ்வில் மாவட்ட,தொகுதி,ஒன்றிய,மாநகர மற்றும் பாசறை பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.  

ஆலந்தூர் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

நாம் தமிழர் கட்சி ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி அக்டோபர் மாத கலந்தாய்வுக் கூட்டம் இன்று 09.10.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தொகுதி அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது... 💪  

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு

*02.10.2022 இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 12 ஊராட்சிகளிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக உறவுகள் பங்கேற்றனர்.* *மக்கள் நலன் மற்றும் உள்ளூர் தேவைகள் குறித்த கோரிக்கைகளை முன்வைத்து,...

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி காமராசர் புகழ்வணக்க நிகழ்வு

ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி கொளப்பாக்கம் ஊராட்சி சார்பாக கர்மவீரர் காமராசர் அவர்களின் 47ஆம் ஆண்டு நினைவு நாளில் அவரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது. நாள்:-02.10.2022 இடம்:- கொளப்பாக்கம் காமராசர்...

காஞ்சிபுரம்தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

(02/10/2022) காலை 11 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட படுநெல்லி கிளையில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி, மாநகரம், ஒன்றியம் மற்றும் பாசறை பொறுப்பாளர்கள்...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி கர்மவீரர் காமராசர் புகழ் வணக்க நிகழ்வு

இன்று (2/10/22) காலை 8 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட பாலுசெட்டி சத்திரத்தில் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்ட பின் பொது மக்களுக்கு மரக்கன்றுகள் கொடுக்கப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி,மாநகரம்,ஒன்றியம்...

உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதி பெருந்தலைவர் ஐயா காமராசர் நினைவேந்தல் நிகழ்வு

நாம் தமிழர் கட்சி சார்பில் உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வயலூர் கிராமத்தில் ஐயா காமராசர் அவர்களின் உருவம் பொறித்த பதாகைக்கு மலர் தூவி மாலையிட்டு தொகுதி பொறுப்பாளர்கள், ஒன்றியப் பொறுப்பாளர்கள் மற்றும் கிராம...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

இன்று (02/10/2022) காலை 10 மணியளவில் காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வாலாசாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கொட்டவாக்கம் கிளையில் புலி ஏற்றப்பட்டது.அதன் பின் கர்மவீரர் காமராசர் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி, ஒன்றியம்,...

காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி வள்ளலார் அவர்களுக்கு புகழ் வணக்க நிகழ்வு

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடியவர். அருட்பெருஞ்சோதி! தனிப்பெருங்கருணை! "வள்ளலார்" என்ற சிறப்பு பெயர் பெற்றவருமான இராமலிங்க அடிகளார் அவர்களுக்கு இன்று (5/10/22)காலை 10மணிக்கு காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள அவர் படத்திற்கு மாலை அணிவித்து...
Exit mobile version